கொக்கரக்கோ (2) PPT

கொக்கரக்கோ (2)
சேவல் குவுது – அது
கொக்கரக்கோ (2) உன்னை அழைக்குது
கொக்கரக்கோ கோ – கோ – கோ
கொக்கரக்கோ
காலை வேளை பிறந்ததென்று
கூவி எழும்புதே – உன்னை
கர்த்தர் இயேசு பாதத்தையே
தேடச் சொல்லுது
மூன்று முறை மறுதலித்த பேதுருவையும் அங்கு
இரண்டு முறை கொக்கரித்து அழ வைத்தது


கொக்கரக்கோ (2) PowerPoint



கொக்கரக்கோ (2) Lyrics

கொக்கரக்கோ (2) PPT

Download கொக்கரக்கோ (2) Tamil PPT