Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Deva Um Samugame - தேவா உம் சமுகமே

தேவா உம் சமுகமே
எனது பிரியமே -2
ஆ….ஆல்லேலூயா

வானத்தின் வாசல் நீரே
வாழ்க்கையின் அப்பம் நீரே -2

நம்பிக்கை தெய்வம் நீரே
நங்கூரம் என்றும் நீரே -2

கர்த்தாதி கர்த்தர் நீரே
கானான் தேசம் நீரே -2

ஆதி அந்தம் நீரே
ஆட்கொண்ட சொந்தம் நீரே -2

அக்கினி ஜூவாலை நீரே
காலை பனியும் நீரே -2

Deva um samugame Lyrics in English

Thaevaa um samukamae enathu piriyamae -2 aa….aallaelooyaa vaanaththin vaasal neerae vaalkkaiyin appam neerae -2 nampikkai theyvam neerae nangaூram entum neerae -2 karththaathi Karththar neerae kaanaan thaesam neerae -2 aathi antham neerae aatkonnda sontham neerae -2 akkini joovaalai neerae kaalai paniyum neerae -2

PowerPoint Presentation Slides for the song Deva um samugame

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Deva Um Samugame – தேவா உம் சமுகமே PPT
Deva Um Samugame PPT

நீரே நீரே தேவா உம் சமுகமே எனது பிரியமே ஆஆல்லேலூயா வானத்தின் வாசல் வாழ்க்கையின் அப்பம் நம்பிக்கை தெய்வம் நங்கூரம் கர்த்தாதி கர்த்தர் கானான் தேசம் தமிழ்