Full Screen Chords ?
 

Thooki Sumapeerae - தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்

தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம்
உந்தன் தோள்களில் நான் கிடப்பேன்
பயமின்றி வாழ்ந்திடுவேன்

குழப்பங்கள் என்னை குழப்பும் போது
குழந்தை போல நான் உம்முன் வருவேன்
போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் போது
யூத ராஜ சிங்கத்திடம் அடைக்கலம் புகுவேன்

பாரங்கள் என்னை அழுத்தும் போது
உம் பாதத்தை நான் பிடித்துக்கொள்வேன்
யாருமின்றி நான் கலங்கும் போது
என் நண்பனாக நீரே என்னை நடத்திச் செல்வீர்

Thooki Sumapeerae Lyrics in English

Thookki sumappeerae vaalnaalellaam thookki sumappeerae vaalnaalellaam unthan tholkalil naan kidappaen payaminti vaalnthiduvaen kulappangal ennai kulappum pothu kulanthai pola naan ummun varuvaen poraattangal enai Nnokki kerchchikkum pothu yootha raaja singaththidam ataikkalam pukuvaen paarangal ennai aluththum pothu um paathaththai naan pitiththukkolvaen yaaruminti naan kalangum pothu en nannpanaaka neerae ennai nadaththich selveer

PowerPoint Presentation Slides for the song Thooki Sumapeerae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Thooki Sumapeerae – தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் PPT
Thooki Sumapeerae PPT

Thooki Sumapeerae Song Meaning

Carry it all your life
Carry it all your life
I will lie on your shoulders
I will live without fear

When confusions confuse me
I will come before you like a child
When struggles scream at me
I will take refuge in the Lion of Judah

When burdens press me down
I will hold your feet
When I'm restless without anyone
You will guide me as my friend

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை தூக்கி சுமப்பீரே வாழ்நாளெல்லாம் உந்தன் தோள்களில் கிடப்பேன் பயமின்றி வாழ்ந்திடுவேன் குழப்பங்கள் குழப்பும் குழந்தை உம்முன் வருவேன் போராட்டங்கள் எனை நோக்கி கெர்ச்சிக்கும் யூத தமிழ்