Full Screen ?
 

Devae Kannokkumean - தேவே கண்ணோக்குமேன்

பல்லவி

தேவே கண்ணோக்குமேன் – என்
தீய நெஞ்சை மாற்றுமேன்!

அனுபல்லவி

கோவே! உம்மைப்போல என்னை
கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க

சரணங்கள்

1. உள்ளம் நொந்து உம்மண்டை யான்
உருகி வாறேனையனே
தள்ளாடு மென் நெஞ்சைத் தேற்றி
தாங்கிக் காருந் தேவா – பாந்தமா யெந்தனை – தேவே

2. நொந்துடைந்த எந்தன் மனம்
உந்தனுக்கு குகந்ததே
தந்தையே! எனைத் தள்ளாது
சொந்தமா யாக்க நான் கெஞ்சுகிறேன் நாதா! – தேவே

3. ஆத்மா தேகம் ஆவியும் என்
அன்பனே படைக்கிறேன்
பாத்திரமான பலியாய்
ஏற்று நீர் காத்திடும் நேத்திரம் போலென்னை! – தேவே

Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன் Lyrics in English

Pallavi thaevae kannnnokkumaen – en theeya nenjai maattaுmaen! Anupallavi kovae! Ummaippola ennai kothattavanaakkum maasattaு jeevikka saranangal 1. Ullam nonthu ummanntai yaan uruki vaaraேnaiyanae thallaadu men nenjaith thaetti thaangik kaarun thaevaa – paanthamaa yenthanai – thaevae 2. Nonthutaintha enthan manam unthanukku kukanthathae thanthaiyae! Enaith thallaathu sonthamaa yaakka naan kenjukiraேn naathaa! – thaevae 3. Aathmaa thaekam aaviyum en anpanae pataikkiraேn paaththiramaana paliyaay aettaு neer kaaththidum naeththiram polennai! – thaevae

PowerPoint Presentation Slides for the song Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Devae Kannokkumean – தேவே கண்ணோக்குமேன் PPT
Devae Kannokkumean PPT

தேவே பல்லவி கண்ணோக்குமேன் தீய நெஞ்சை மாற்றுமேன் அனுபல்லவி கோவே உம்மைப்போல என்னை கோதற்றவனாக்கும் மாசற்று ஜீவிக்க சரணங்கள் உள்ளம் நொந்து உம்மண்டை யான் உருகி தமிழ்