Full Screen Chords ?
 

Uthavathavan Endrum - உதவாதவன் என்று தள்ளியதே உலகம்

உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
தள்ளியதே உலகம்
உதவாதவன் என்று தள்ளியதே உலகம்
என்னைத் தள்ளாதவர் என் இயேசு

பொய்யான உலகினிலே
மெய் தெய்வம் தேடி வந்தார்
என் வாழ்க்கை மாற்றிடவே
என் சாபம் ஏற்றாரே

தாயைப் போல தேற்றினார்
தந்தையைப் போல் சுமந்தாரே
ஆயன் ஆட்டை சுமப்பது போல்
என்னை தினம் சுமந்து சென்றார்

இரத்தத்தில் கிடந்த என்னை
பார்த்து ஒரு கண்ணும் இரக்கமில்லை
பிழைத்திரு என்று சொல்லி
தூக்கியெடுத்தீரையா

Uthavathavan endrum Lyrics in English

Uthavaathavan entu thalliyathae ulakam thalliyathae ulakam uthavaathavan entu thalliyathae ulakam ennaith thallaathavar en Yesupoyyaana ulakinilae mey theyvam thaeti vanthaar en vaalkkai maattidavae en saapam aettaாraethaayaip pola thaettinaar thanthaiyaip pol sumanthaarae aayan aattaை sumappathu pol ennai thinam sumanthu sentariraththaththil kidantha ennai paarththu oru kannnum irakkamillai pilaiththiru entu solli thookkiyeduththeeraiyaa

PowerPoint Presentation Slides for the song Uthavathavan endrum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Uthavathavan Endrum – உதவாதவன் என்று தள்ளியதே உலகம் PPT
Uthavathavan Endrum PPT

Uthavathavan endrum Song Meaning

The world is the one who pushed him as helpless
The world is pushed
The world is the one who pushed him as helpless
My Jesus is the one who doesn't push me away

In a false world
Mei Deiva came looking for her
My life is about to change
Accept my curse

She looked like a mother
Sumantara like a father
As Ayan carries a goat
He carried me every day

Me lying in blood
Not a single eye saw mercy
Saying survive
Did you lift it?

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தள்ளியதே உலகம் உதவாதவன் என்னை என்னைத் தள்ளாதவர் இயேசுபொய்யான உலகினிலே மெய் தெய்வம் தேடி வந்தார் வாழ்க்கை மாற்றிடவே சாபம் ஏற்றாரேதாயைப் தேற்றினார் தந்தையைப் சுமந்தாரே தமிழ்