Lyrics PPT

Devakumara Devakumara PPT - தேவ குமாரா தேவ குமாரா

தேவ குமாரா தேவ குமாரா
என்ன நெனச்சிடுங்க
தேவ குமாரா தேவ குமாரா
கொஞ்சம் நெனச்சிடுங்க
நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான்
என்ன மறந்தா எங்கே போவேன் நான்

Slide 1

தேவ குமாரா தேவ குமாரா என்ன நெனச்சிடுங்க தேவ குமாரா தேவ குமாரா கொஞ்சம் நெனச்சிடுங்க நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான்

Slide 2

உடைந்த பாத்திரம் நான் அது உமக்கே தெரியும் தேவன் பயன்படுத்துகிறீர் இது யாருக்கு புரியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

Slide 3

உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

Slide 4

உம்மை மறந்து வாழ்ந்தவன் நான் அது உமக்கே தெரியும் உம்மை மறுதலித்தவன் நான் இதை உலகே அறியும் உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் உலகம் விழிக்காதே

Slide 5

உதவாத என்னில் நீர் உறவானீர் நீங்க இல்லாமல் என் பொழுது விடியாதே நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே நீங்க இல்லாமல் என் உலகம் விடியாதே

Slide 6

தேவ குமாரா தேவ குமாரா என்ன நெனச்சிடுங்க தேவ குமாரா தேவ குமாரா கொஞ்சம் நெனச்சிடுங்க நீங்க நெனச்சா ஆசிர்வாதந்தான் என்ன மறந்தா எங்கே போவேன் நான்

Slide 7

Devakumara Devakumara Yenna Ninaichedengge Devakumara Devakumara Konjum Ninaichedengge Neengge Ninaicha Aasirvathanthaan Yenna Marantha Yengge Pohven Naan Devakumara Devakumara Yenna Ninaichedengge Devakumara Devakumara Konjum Ninaichedengge

Slide 8

Udaintha Paathiram Naan Athe Umakke Theriyum Dhevan Payanpaduthugireer Ithu Yaarekku Pooriyum Uthavathe Yennil Neer Uravaaneer Neengge Illamal En Ulagam Vizhilikaathey Neengge Illamal En Ulagam Vizhilikaathey Neengge Illamal En Ulagam Vizhilikaathey

Slide 9

Unna Maranthe Vazhtevan Naan Athe Ummakke Theriyum Unna Maruthalithevan Naan Ithey Ulagay Aariyum Uthavathe Yennil Neer Uravaaneer Neengge Illamal En Poluzhutey Vidiyathey Neengge Illamal En Poluzhutey Vidiyathey

Slide 10

Deva kumara Deva kumara – தேவ குமாரா தேவ குமாரா song lyrics

Devakumara Devakumara - தேவ குமாரா தேவ குமாரா PowerPoint

Devakumara Devakumara - தேவ குமாரா தேவ குமாரா Lyrics

Devakumara Devakumara PPT

Download Devakumara Devakumara - தேவ குமாரா தேவ குமாரா Tamil PPT