Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 7:27 in Tamil

Home Bible Hebrews Hebrews 7 Hebrews 7:27

எபிரெயர் 7:27
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.

Tamil Indian Revised Version
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முதலில் தன் சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு மக்களுடைய பாவங்களுக்காகவும் தினமும் பலியிடவேண்டியதில்லை; ஏனென்றால், தம்மைத்தாமே பலியிட்டபோதே இதை ஒரேமுறை செய்துமுடித்தார்.

Tamil Easy Reading Version
இவர் மற்ற ஆசாரியர்களைப் போன்றவரல்லர். அவர்கள் ஒவ்வொரு நாளும் பலிசெலுத்த வேண்டியிருந்தது. அவர்கள் முதலாவது தங்கள் பாவங்களுக்காகவும், பின்பு மக்களின் பாவங்களுக்காகவும் பலி செலுத்த வேண்டியிருந்தது. ஆனால் இவரோ அவ்வாறில்லை. அத்தகைய தேவையும் இவருக்கில்லை. இவர் தன்னையே பலிகொடுத்திருக்கிறார். அதுவே என்றென்றைக்கும் போதுமானது.

Thiru Viviliam
ஏனைய தலைமைக் குருக்கள் செய்வது போல, முதலில் தம்முடைய பாவங்களுக்காகவும் பின்னர் மக்களுடைய பாவங்களுக்காகவும் இவர் நாள்தோறும் பலி செலுத்தத் தேவையில்லை. ஏனெனில், தம்மைத் தாமே பலியாகச் செலுத்தி இதை ஒரே ஒருமுறைக்குள் செய்து முடித்தார்.

Hebrews 7:26Hebrews 7Hebrews 7:28

King James Version (KJV)
Who needeth not daily, as those high priests, to offer up sacrifice, first for his own sins, and then for the people’s: for this he did once, when he offered up himself.

American Standard Version (ASV)
who needeth not daily, like those high priests, to offer up sacrifices, first for his own sins, and then for the `sins’ of the people: for this he did once for all, when he offered up himself.

Bible in Basic English (BBE)
Who has no need to make offerings for sins every day, like those high priests, first for himself, and then for the people; because he did this once and for ever when he made an offering of himself.

Darby English Bible (DBY)
who has not day by day need, as the high priests, first to offer up sacrifices for his own sins, then [for] those of the people; for this he did once for all [in] having offered up himself.

World English Bible (WEB)
who doesn’t need, like those high priests, to daily offer up sacrifices, first for his own sins, and then for the sins of the people. For this he did once for all, when he offered up himself.

Young’s Literal Translation (YLT)
who hath no necessity daily, as the chief priests, first for his own sins to offer up sacrifice, then for those of the people; for this he did once, having offered up himself;

எபிரெயர் Hebrews 7:27
அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும், பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை; ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்.
Who needeth not daily, as those high priests, to offer up sacrifice, first for his own sins, and then for the people's: for this he did once, when he offered up himself.

Who
ὃςhosose
not
οὐκoukook

ἔχειecheiA-hee

καθ'kathkahth
daily,
ἡμέρανhēmeranay-MAY-rahn
needeth
ἀνάγκηνanankēnah-NAHNG-kane
as
ὥσπερhōsperOH-spare
high
those
οἱhoioo
priests,
ἀρχιερεῖςarchiereisar-hee-ay-REES
first
for

πρότερονproteronPROH-tay-rone
own
ὑπὲρhyperyoo-PARE
his
τῶνtōntone
sins,
ἰδίωνidiōnee-THEE-one
sacrifice,
ἁμαρτιῶνhamartiōna-mahr-tee-ONE
up
offer
θυσίαςthysiasthyoo-SEE-as
to
ἀναφέρεινanaphereinah-na-FAY-reen
and
then
ἔπειταepeitaAPE-ee-ta

the
τῶνtōntone
for
τοῦtoutoo
people's:
λαοῦ·laoula-OO
this
τοῦτοtoutoTOO-toh
for
γὰρgargahr
did
he
ἐποίησενepoiēsenay-POO-ay-sane
once,
ἐφάπαξephapaxay-FA-pahks
himself.
when
he
offered
ἑαυτὸνheautonay-af-TONE
up
ἀνενέγκαςanenenkasah-nay-NAYNG-kahs


Tags அவர் பிரதான ஆசாரியர்களைப்போல முன்பு சொந்தப் பாவங்களுக்காகவும் பின்பு ஜனங்களுடைய பாவங்களுக்காகவும் நாடோறும் பலியிடவேண்டுவதில்லை ஏனெனில் தம்மைத்தாமே பலியிட்டதினாலே ஒரேதரம் செய்து முடித்தார்
Hebrews 7:27 in Tamil Concordance Hebrews 7:27 in Tamil Interlinear Hebrews 7:27 in Tamil Image