Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 5:4 in Tamil

Home Bible Hebrews Hebrews 5 Hebrews 5:4

எபிரெயர் 5:4
மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.

Tamil Indian Revised Version
மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்படாமல், ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்திற்குத் தானாக ஏற்படுகிறதில்லை.

Tamil Easy Reading Version
பிரதான ஆசாரியனாக இருப்பது ஒரு கௌரவமாகும். ஆனால் தன்னைத் தானே யாரும் பிரதான ஆசாரியனாகத் தேர்ந்தெடுத்துக்கொள்வதில்லை. தேவன் ஆரோனைத் தேர்ந்தெடுத்ததைப் போல், தேவனே அவனைத் தேர்ந்தெடுக்கவேண்டும்.

Thiru Viviliam
மேலும், யாரும் இம்மதிப்புக்குரிய பணியைத் தாமே தேர்ந்துகொள்வதில்லை. ஆரோனுக்கு வந்தது போன்று கடவுளிடமிருந்தே அழைப்பு வர வேண்டும்.⒫

Hebrews 5:3Hebrews 5Hebrews 5:5

King James Version (KJV)
And no man taketh this honour unto himself, but he that is called of God, as was Aaron.

American Standard Version (ASV)
And no man taketh the honor unto himself, but when he is called of God, even as was Aaron.

Bible in Basic English (BBE)
And no man who is not given authority by God, as Aaron was, takes this honour for himself.

Darby English Bible (DBY)
And no one takes the honour to himself but [as] called by God, even as Aaron also.

World English Bible (WEB)
Nobody takes this honor on himself, but he is called by God, just like Aaron was.

Young’s Literal Translation (YLT)
and no one to himself doth take the honour, but he who is called by God, as also Aaron:

எபிரெயர் Hebrews 5:4
மேலும், ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய, ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை.
And no man taketh this honour unto himself, but he that is called of God, as was Aaron.

was
καὶkaikay
And
οὐχouchook
no
ἑαυτῷheautōay-af-TOH
himself,
τιςtistees
unto
λαμβάνειlambaneilahm-VA-nee
man
τὴνtēntane
taketh
this
τιμήνtimēntee-MANE
honour
ἀλλὰallaal-LA
but
hooh
he
called
is
καλούμενοςkaloumenoska-LOO-may-nose
that
ὑπὸhypoyoo-POH
of
τοῦtoutoo

θεοῦtheouthay-OO
God,
καθάπερkathaperka-THA-pare
as

καὶkaikay
Aaron.
hooh
Ἀαρώνaarōnah-ah-RONE


Tags மேலும் ஆரோனைப்போல தேவனால் அழைக்கப்பட்டாலொழிய ஒருவனும் இந்தக் கனமான ஊழியத்துக்குத் தானாய் ஏற்படுகிறதில்லை
Hebrews 5:4 in Tamil Concordance Hebrews 5:4 in Tamil Interlinear Hebrews 5:4 in Tamil Image