Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 5:1 in Tamil

Home Bible Hebrews Hebrews 5 Hebrews 5:1

எபிரெயர் 5:1
அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.

Tamil Indian Revised Version
அன்றியும், மனிதர்களில் இருந்து தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்த, மனிதர்களுக்காக தேவகாரியங்கள் செய்வதற்கு நியமிக்கப்படுகிறான்.

Tamil Easy Reading Version
ஒவ்வொரு பிரதான ஆசாரியனும் ஏனைய மனிதர்களுக்கு உதவும் பொருட்டு மனிதரின் மத்தியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மனிதனே ஆவான். காணிக்கைகளையும், பாவங்களுக்கான பலிகளையும், மற்றும் மக்கள் தேவனுக்குச் செய்ய வேண்டியதையெல்லாம் அவன் செலுத்துகிறான்.

Thiru Viviliam
தலைமைக் குரு ஒவ்வொருவரும் மனிதரிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு, பாவங்களுக்குக் கழுவாயாகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்துவதற்காக மக்கள் சார்பாகக் கடவுள் முன் பணிபுரிய ஏற்படுத்தப்படுகிறார்.

Other Title
துன்புற்ற தலைமைக் குரு

Hebrews 5Hebrews 5:2

King James Version (KJV)
For every high priest taken from among men is ordained for men in things pertaining to God, that he may offer both gifts and sacrifices for sins:

American Standard Version (ASV)
For every high priest, being taken from among men, is appointed for men in things pertaining to God, that he may offer both gifts and sacrifices for sins:

Bible in Basic English (BBE)
Every high priest who is taken from among men is given his position to take care of the interests of men in those things which have to do with God, so that he may make offerings for sins.

Darby English Bible (DBY)
For every high priest taken from amongst men is established for men in things relating to God, that he may offer both gifts and sacrifices for sins;

World English Bible (WEB)
For every high priest, being taken from among men, is appointed for men in things pertaining to God, that he may offer both gifts and sacrifices for sins.

Young’s Literal Translation (YLT)
For every chief priest — out of men taken — in behalf of men is set in things `pertaining’ to God, that he may offer both gifts and sacrifices for sins,

எபிரெயர் Hebrews 5:1
அன்றியும், மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி, மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்.
For every high priest taken from among men is ordained for men in things pertaining to God, that he may offer both gifts and sacrifices for sins:

pertaining
Πᾶςpaspahs
every
γὰρgargahr
For
priest
ἀρχιερεὺςarchiereusar-hee-ay-RAYFS
high
ἐξexayks
from
among
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
men
λαμβανόμενοςlambanomenoslahm-va-NOH-may-nose
taken
for
men
ὑπὲρhyperyoo-PARE
is
ἀνθρώπωνanthrōpōnan-THROH-pone
in
καθίσταταιkathistataika-THEE-sta-tay
ordained
τὰtata
things
to
πρὸςprosprose

τὸνtontone
God,
θεόνtheonthay-ONE
that
ἵναhinaEE-na
he
may
offer
προσφέρῃprospherēprose-FAY-ray
gifts
δῶράdōraTHOH-RA
both
τεtetay
and
καὶkaikay
sacrifices
θυσίαςthysiasthyoo-SEE-as
for
ὑπὲρhyperyoo-PARE
sins:
ἁμαρτιῶνhamartiōna-mahr-tee-ONE


Tags அன்றியும் மனுஷரால் தெரிந்துகொள்ளப்பட்ட எந்தப் பிரதான ஆசாரியனும் பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் செலுத்தும்படி மனுஷருக்காக தேவகாரியங்களைப்பற்றி நியமிக்கப்படுகிறான்
Hebrews 5:1 in Tamil Concordance Hebrews 5:1 in Tamil Interlinear Hebrews 5:1 in Tamil Image