எபிரெயர் 12:20
ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.
Tamil Indian Revised Version
ஏனென்றால், ஒரு மிருகமானாலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியப்பட்டு, அல்லது அம்பினால் எய்யப்பட்டுச் சாகவேண்டும் என்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமுடியாமல் இருந்தார்கள்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் “ஒரு மிருகமாகிலும் அம்மலையைத் தொட்டால் கற்களால் அடிபட்டுச் சாக வேண்டியதிருக்கும்” என்ற கட்டளையைக் கேட்க அவர்கள் விரும்பவில்லை.
Thiru Viviliam
ஏனெனில், ⁽“இம்மலையைக் கால்நடை␢ தொட்டால்கூட அதைக் கல்லால்␢ எறிந்து கொல்ல வேண்டும்”⁾ என்று அக்குரல் கொடுத்த கட்டளையை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
King James Version (KJV)
(For they could not endure that which was commanded, And if so much as a beast touch the mountain, it shall be stoned, or thrust through with a dart:
American Standard Version (ASV)
for they could not endure that which was enjoined, If even a beast touch the mountain, it shall be stoned;
Bible in Basic English (BBE)
For the order which said, If the mountain is touched even by a beast, the beast is to be stoned, seemed hard to them;
Darby English Bible (DBY)
(for they were not able to bear what was enjoined: And if a beast should touch the mountain, it shall be stoned;
World English Bible (WEB)
for they could not stand that which was commanded, “If even an animal touches the mountain, it shall be stoned{TR adds “or shot with an arrow” [see Exodus 19:12-13]};”
Young’s Literal Translation (YLT)
for they were not bearing that which is commanded, `And if a beast may touch the mountain, it shall be stoned, or with an arrow shot through,’
எபிரெயர் Hebrews 12:20
ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால், அது கல்லெறியுண்டு, அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்.
(For they could not endure that which was commanded, And if so much as a beast touch the mountain, it shall be stoned, or thrust through with a dart:
| οὐκ | ouk | ook | |
| ἔφερον | epheron | A-fay-rone | |
| γὰρ | gar | gahr | |
| τὸ | to | toh | |
| διαστελλόμενον | diastellomenon | thee-ah-stale-LOH-may-none | |
| Κἂν | kan | kahn | |
| θηρίον | thērion | thay-REE-one | |
| θίγῃ | thigē | THEE-gay | |
| τοῦ | tou | too | |
| ὄρους | orous | OH-roos | |
| λιθοβοληθήσεται· | lithobolēthēsetai | lee-thoh-voh-lay-THAY-say-tay | |
| ἢ | ē | ay | |
| βολίδι | bolidi | voh-LEE-thee | |
| κατατοξευθήσεται· | katatoxeuthēsetai | ka-ta-toh-ksayf-THAY-say-tay |
Cross Reference
யாத்திராகமம் 19:12
ஜனங்களுக்குச் சுற்றிலும் நீ ஒரு எல்லை குறித்து, அவர்கள் மலையில் ஏறாதபடிக்கும், அதின் அடிவாரத்தைத் தொடாதபடிக்கும் எச்சரிக்கையாய் இருங்கள் என்று அவர்களுக்குச் சொல்; மலையைத் தொடுகிறவன் எவனும் நிச்சயமாகவே கொல்லப்படுவான்.
யாத்திராகமம் 19:16
மூன்றாம் நாள் விடியற்காலத்தில் இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின்மேல் கார்மேகமும் மகா பலத்த எக்காளசத்தமும் உண்டாயிற்று; பாளயத்திலிருந்த ஜனங்கள் எல்லாரும் நடுங்கினார்கள்.
உபாகமம் 33:2
கர்த்தர் சீனாயிலிருந்து எழுந்தருளி, சேயீரிலிருந்து அவர்களுக்கு உதயமானார்; பாரான் மலையிலிருந்து பிரகாசித்து, பதினாயிரங்களான பரிசுத்தவான்களோடே பிரசன்னமானார்; அவர்களுக்காக அக்கினிமயமான பிரமாணம் அவருடைய வலதுகரத்திலிருந்து புறப்பட்டது.
ரோமர் 3:19
மேலும், வாய்கள் யாவும் அடைக்கப்படும்படிக்கும், உலகத்தார் யாவரும் தேவனுடைய ஆக்கினைத்தீர்ப்புக்கு ஏதுவானவர்களாகும்படிக்கும், நியாயப்பிரமாணம் சொல்லுகிறதெல்லாம் நியாயப்பிரமாணத்துக்கு உட்பட்டிருக்கிறவர்களுக்கே சொல்லுகிறதென்று அறிந்திருக்கிறோம்.
கலாத்தியர் 2:19
தேவனுக்கென்று பிழைக்கும்படி நான் நியாயப்பிரமாணத்தினாலே நியாயப்பிரமாணத்திற்கு மரித்தேனே.
கலாத்தியர் 3:10
நியாயப்பிரமாணத்தின் கிரியைக்காரராகிய யாவரும் சாபத்திற்குட்பட்டிருக்கிறார்கள்; நியாயப்பிரமாண புஸ்தகத்தில் எழுதப்பட்டவைகளையெல்லாம் செய்யத்தக்கதாக அவைகளில் நிலைத்திராதவன் எவனோ அவன் சபிக்கப்பட்டவன் என்று எழுதியிருக்கிறதே.
Tags ஏனெனில் ஒரு மிருகமாகிலும் மலையைத் தொட்டால் அது கல்லெறியுண்டு அல்லது அம்பினால் எய்யுண்டு சாகவேண்டுமென்று சொல்லப்பட்ட கட்டளையைச் சகிக்கமாட்டாதிருந்தார்கள்
Hebrews 12:20 in Tamil Concordance Hebrews 12:20 in Tamil Interlinear Hebrews 12:20 in Tamil Image