Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 11:20 in Tamil

Home Bible Hebrews Hebrews 11 Hebrews 11:20

எபிரெயர் 11:20
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.

Tamil Indian Revised Version
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருகின்ற காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.

Tamil Easy Reading Version
யாக்கோபையும் ஏசாவையும் ஈசாக்கு ஆசீர்வதித்தான். ஈசாக்கு இதனை விசுவாசத்தின் அடிப்டையில் செய்தான்.

Thiru Viviliam
ஈசாக்கு, பிற்காலத்தில் நிகழவிருந்தவற்றைக் குறிப்பிட்டு, யாக்கோபுக்கும் ஏசாவுக்கும் ஆசி வழங்கியது நம்பிக்கையினால்தான்.⒫

Hebrews 11:19Hebrews 11Hebrews 11:21

King James Version (KJV)
By faith Isaac blessed Jacob and Esau concerning things to come.

American Standard Version (ASV)
By faith Isaac blessed Jacob and Esau, even concerning things to come.

Bible in Basic English (BBE)
By faith Isaac, blessing Jacob and Esau, gave news of things to come.

Darby English Bible (DBY)
By faith Isaac blessed Jacob and Esau concerning things to come.

World English Bible (WEB)
By faith, Isaac blessed Jacob and Esau, even concerning things to come.

Young’s Literal Translation (YLT)
By faith, concerning coming things, Isaac did bless Jacob and Esau;

எபிரெயர் Hebrews 11:20
விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்.
By faith Isaac blessed Jacob and Esau concerning things to come.

ΠίστειpisteiPEE-stee
περὶperipay-REE
μελλόντωνmellontōnmale-LONE-tone
εὐλόγησενeulogēsenave-LOH-gay-sane
Ἰσαὰκisaakee-sa-AK
τὸνtontone
Ἰακὼβiakōbee-ah-KOVE
καὶkaikay
τὸνtontone
Ἠσαῦēsauay-SAF

Cross Reference

ஆதியாகமம் 27:27
அவன் கிட்டப்போய், அவனை முத்தஞ்செய்தான்; அப்பொழுது அவனுடைய வஸ்திரங்களின் வாசனையை மோந்து: இதோ, என் குமாரனுடைய வாசனை கர்த்தர் ஆசீர்வதித்த வயல்வெளியின் வாசனையைப்போல இருக்கிறது.

ஆதியாகமம் 28:2
எழுந்து புறப்பட்டு, பதான் அராமிலிருக்கிற உன் தாயினுடைய தகப்பனாகிய பெத்துவேலுடைய வீட்டுக்குப் போய், அவ்விடத்தில் உன் தாயின் சகோதரனாகிய லாபானின் குமாரத்திகளுக்குள் பெண்கொள் என்று அவனுக்குக் கட்டளையிட்டான்.


Tags விசுவாசத்தினாலே ஈசாக்கு வருங்காரியங்களைக்குறித்து யாக்கோபையும் ஏசாவையும் ஆசீர்வதித்தான்
Hebrews 11:20 in Tamil Concordance Hebrews 11:20 in Tamil Interlinear Hebrews 11:20 in Tamil Image