எபிரெயர் 11:19
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
Tamil Indian Revised Version
தன்னுடைய ஒரே மகனைப் பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை ஒப்பனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
Tamil Easy Reading Version
தேவன் மக்களை மரணத்திலிருந்து எழுப்புவார் என ஆபிரகாம் நம்பினான். உண்மையில் அதுபோன்றே ஆபிரகாம் அவன் மகனைக் கொல்லாதபடி தேவன் தடுத்துவிட்டார். இதுவும் மரணத்திலிருந்து எழுப்பியது போலாயிற்று.
Thiru Viviliam
ஏனெனில், இறந்தோரைக் கடவுள் உயிரோடு எழுப்ப வல்லவர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். எனவே, அவர் தம் மகனை மீண்டும் பெற்றுக் கொண்டார். பின்பு நடக்கவிருந்ததற்கு இது ஓர் அறிகுறி.⒫
King James Version (KJV)
Accounting that God was able to raise him up, even from the dead; from whence also he received him in a figure.
American Standard Version (ASV)
accounting that God `is’ able to raise up, even from the dead; from whence he did also in a figure receive him back.
Bible in Basic English (BBE)
Judging that God was able to give life even to the dead; and because of this he did get him back as if from death.
Darby English Bible (DBY)
counting that God [was] able to raise [him] even from among [the] dead, whence also he received him in a figure.
World English Bible (WEB)
accounting that God is able to raise up even from the dead. Figuratively speaking, he also did receive him back from the dead.
Young’s Literal Translation (YLT)
reckoning that even out of the dead God is able to raise up, whence also in a figure he did receive `him’.
எபிரெயர் Hebrews 11:19
தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான்; மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்.
Accounting that God was able to raise him up, even from the dead; from whence also he received him in a figure.
| λογισάμενος | logisamenos | loh-gee-SA-may-nose | |
| ὅτι | hoti | OH-tee | |
| καὶ | kai | kay | |
| ἐκ | ek | ake | |
| νεκρῶν | nekrōn | nay-KRONE | |
| ἐγείρειν | egeirein | ay-GEE-reen | |
| δυνατὸς | dynatos | thyoo-na-TOSE | |
| ὁ | ho | oh | |
| θεός | theos | thay-OSE | |
| ὅθεν | hothen | OH-thane | |
| αὐτὸν | auton | af-TONE | |
| καὶ | kai | kay | |
| ἐν | en | ane | |
| παραβολῇ | parabolē | pa-ra-voh-LAY | |
| ἐκομίσατο | ekomisato | ay-koh-MEE-sa-toh |
Cross Reference
ஆதியாகமம் 22:13
ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, இதோ, பின்னாகப் புதரிலே தன் கொம்புகள் சிக்கிக்கொண்டிருந்த ஒரு ஆட்டுக்கடாவைக் கண்டான்; அப்பொழுது ஆபிரகாம் போய், கடாவைப்பிடித்து, அதைத் தன் குமாரனுக்குப் பதிலாகத் தகனபலியிட்டான்.
ரோமர் 4:17
அநேக ஜாதிகளுக்கு உன்னைத் தகப்பனாக ஏற்படுத்தினேன் என்று எழுதியிருக்கிறபடி, அவன் தான் விசுவாசித்தவருமாய், மரித்தோரை உயிர்ப்பித்து, இல்லாதவைகளை இருக்கிறவைகளைப்போல் அழைக்கிறவருமாயிருக்கிற தேவனுக்கு முன்பாக நம்மெல்லாருக்கும் தகப்பனானான்.
ஆதியாகமம் 22:4
மூன்றாம் நாளில் ஆபிரகாம் தன் கண்களை ஏறெடுத்துப் பார்த்து, தூரத்திலே அந்த இடத்தைக் கண்டான்.
மத்தேயு 9:28
அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார்; அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள்.
ரோமர் 5:14
அப்படியிருந்தும், மரணமானது ஆதாம்முதல் மோசேவரைக்கும், ஆதாமின் மீறுதலுக்கொப்பாய்ப் பாவஞ்செய்யாதவர்களையும் ஆண்டுகொண்டது; அந்த ஆதாம் பின்பு வந்தவருக்கு முன்னடையாளமானவன்.
எபேசியர் 3:20
நாம் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் நினைக்கிறதற்கும் மிகவும் அதிகமாய் நமக்குள்ளே கிரியைசெய்கிற வல்லமையின்படியே, நமக்குச் செய்ய வல்லவராகிய அவருக்கு,
எபிரெயர் 9:24
அந்தப்படி, மெய்யான பரிசுத்த ஸ்தலத்துக்கு அடையாளமான கையினால் செய்யப்பட்டதாயிருக்கிற பரிசுத்த ஸ்தலத்திலே கிறிஸ்துவானவர் பிரவேசியாமல், பரலோகத்திலேதானே இப்பொழுது நமக்காக தேவனுடைய சமுகத்தில் பிரத்தியட்சமாகும்படி பிரவேசித்திருக்கிறார்.
எபிரெயர் 11:11
விசுவாசத்தினாலே சாராளும் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவரென்றெண்ணி, கர்ப்பந்தரிக்கப் பெலனடைந்து, வயதுசென்றவளாயிருந்தும் பிள்ளைபெற்றாள்.
Tags தனக்கு ஒரேபேறானவனையே பலியாக ஒப்புக்கொடுத்தான் மரித்தோரிலிருந்து அவனை பாவனையாகத் திரும்பவும் பெற்றுக்கொண்டான்
Hebrews 11:19 in Tamil Concordance Hebrews 11:19 in Tamil Interlinear Hebrews 11:19 in Tamil Image