Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 10:23 in Tamil

எபிரெயர் 10:23 Bible Hebrews Hebrews 10

எபிரெயர் 10:23
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.

Tamil Indian Revised Version
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுவதில் அசைவில்லாமல் உறுதியாக இருப்போம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராக இருக்கிறாரே.

Tamil Easy Reading Version
மற்றவர்களுக்கு நாம் சொல்கிற நமது நம்பிக்கையை பலமாகப் பற்றிக்கொள்வோம். நமக்கு வாக்குறுதியளித்த ஒருவரை நாம் நம்ப முடியும்.

Thiru Viviliam
நமக்கு வாக்களித்தவர் நம்பிக்கைக்கு உரியவர். எனவே, நாம் எதிர்நோக்கியிருப்பதைப்பற்றித் தயக்கமின்றி அறிக்கையிடுவதில் நிலையாய் இருப்போமாக.

Hebrews 10:22Hebrews 10Hebrews 10:24

King James Version (KJV)
Let us hold fast the profession of our faith without wavering; (for he is faithful that promised;)

American Standard Version (ASV)
let us hold fast the confession of our hope that it waver not; for he is faithful that promised:

Bible in Basic English (BBE)
Let us keep the witness of our hope strong and unshaking, for he is true who has given his word:

Darby English Bible (DBY)
Let us hold fast the confession of the hope unwavering, (for he [is] faithful who has promised;)

World English Bible (WEB)
let us hold fast the confession of our hope unyieldingly. For he who promised is faithful.

Young’s Literal Translation (YLT)
may we hold fast the unwavering profession of the hope, (for faithful `is’ He who did promise),

எபிரெயர் Hebrews 10:23
அல்லாமலும், நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம்; வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே.
Let us hold fast the profession of our faith without wavering; (for he is faithful that promised;)

Let
us
hold
fast
κατέχωμενkatechōmenka-TAY-hoh-mane
the
τὴνtēntane
profession
ὁμολογίανhomologianoh-moh-loh-GEE-an
of
our

τῆςtēstase
faith
ἐλπίδοςelpidosale-PEE-those
without
wavering;
ἀκλινῆaklinēah-klee-NAY
(for
πιστὸςpistospee-STOSE
he
γὰρgargahr
is
faithful
hooh
that
promised;)
ἐπαγγειλάμενοςepangeilamenosape-ang-gee-LA-may-nose

எபிரெயர் 10:23 in English

allaamalum, Nammutaiya Nampikkaiyai Arikkaiyidukirathil Asaivillaamal Uruthiyaayirukkakkadavom; Vaakkuththaththampannnninavar Unnmaiyullavaraayirukkiraarae.


Tags அல்லாமலும் நம்முடைய நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் அசைவில்லாமல் உறுதியாயிருக்கக்கடவோம் வாக்குத்தத்தம்பண்ணினவர் உண்மையுள்ளவராயிருக்கிறாரே
Hebrews 10:23 in Tamil Concordance Hebrews 10:23 in Tamil Interlinear Hebrews 10:23 in Tamil Image

Read Full Chapter : Hebrews 10