Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Hebrews 1:4 in Tamil

Home Bible Hebrews Hebrews 1 Hebrews 1:4

எபிரெயர் 1:4
இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.

Tamil Indian Revised Version
இவர் தேவதூதர்களைவிட எவ்வளவு விசேஷமான நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாக அவர்களைவிட மேன்மையுள்ளவரானார்.

Tamil Easy Reading Version
அவர் தேவதூதர்களைவிட மிகச் சிறந்த பெயரை தேவனிடமிருந்து பெற்றார். அவர் தேவதூதர்களை விட மிகவும் சிறப்புக்குரியவரானார்.

Thiru Viviliam
இவ்வாறு இறைமகன் வான தூதரைவிடச் சிறந்ததொரு பெயரை உரிமைப்பேறாகப் பெற்றார். அந்நிலைக்கு ஏற்ப அவர்களைவிட இவர் மேன்மை அடைந்தார்.

Other Title
2. கடவுளின் மகன் வானதூதரைவிட மேலானவர்⒣

Hebrews 1:3Hebrews 1Hebrews 1:5

King James Version (KJV)
Being made so much better than the angels, as he hath by inheritance obtained a more excellent name than they.

American Standard Version (ASV)
having become by so much better than the angels, as he hath inherited a more excellent name than they.

Bible in Basic English (BBE)
Having become by so much better than the angels, as the name which is his heritage is more noble than theirs.

Darby English Bible (DBY)
taking a place by so much better than the angels, as he inherits a name more excellent than they.

World English Bible (WEB)
having become so much better than the angels, as he has inherited a more excellent name than they have.

Young’s Literal Translation (YLT)
having become so much better than the messengers, as he did inherit a more excellent name than they.

எபிரெயர் Hebrews 1:4
இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ, அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்.
Being made so much better than the angels, as he hath by inheritance obtained a more excellent name than they.

τοσούτῳtosoutōtoh-SOO-toh
κρείττωνkreittōnKREET-tone
γενόμενοςgenomenosgay-NOH-may-nose
τῶνtōntone
ἀγγέλωνangelōnang-GAY-lone
ὅσῳhosōOH-soh
διαφορώτερονdiaphorōteronthee-ah-foh-ROH-tay-rone
παρ'parpahr
αὐτοὺςautousaf-TOOS
κεκληρονόμηκενkeklēronomēkenkay-klay-roh-NOH-may-kane
ὄνομαonomaOH-noh-ma

Cross Reference

எபேசியர் 1:21
அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து,

பிலிப்பியர் 2:9
ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,

1 பேதுரு 3:22
அவர் பரலோகத்திற்குப் போய், தேவனுடைய வலதுபாரிசத்தில் இருக்கிறார்; தேவதூதர்களும் அதிகாரங்களும் வல்லமைகளும் அவருக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது.

எபிரெயர் 2:9
என்றாலும், தேவனுடைய கிருபையினால் ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசிபார்க்கும்படிக்கு தேவதூதரிலும் சற்றுச் சிறியவராக்கப்பட்டிருந்த இயேசு மரணத்தை உத்தரித்ததினிமித்தம் மகிமையினாலும் கனத்தினாலும் முடிசூட்டப்பட்டதைக் காண்கிறோம்.

2 தெசலோனிக்கேயர் 1:7
தேவனை அறியாதவர்களுக்கும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குக் கீழ்ப்படியாதவர்களுக்கும் நீதியுள்ள ஆக்கினையைச் செலுத்தும்படிக்கு,

எபிரெயர் 1:9
நீர் நீதியை விரும்பி, அக்கிரமத்தை வெறுத்திருக்கிறீர்; ஆதலால், தேவனே, உம்முடைய தேவன் உமது தோழரைப்பார்க்கிலும் உம்மை ஆனந்த தைலத்தினால் அபிஷேகம்பண்ணினார் என்றும்;

வெளிப்படுத்தின விசேஷம் 5:11
பின்னும் நான் பார்த்தாவது, சிங்காசனத்தையும் ஜீவன்களையும் மூப்பர்களையும் சூழ்ந்திருந்த அநேக தூதர்களுடைய சத்தத்தைக் கேட்டேன்; அவர்களுடைய இலக்கம் பதினாயிரம் பதினாயிரமாகவும், ஆயிரமாயிரமாகவுமிருந்தது.

கொலோசெயர் 2:10
மேலும் சகல துரைத்தனங்களுக்கும் அதிகாரத்துக்கும் தலைவராயிருக்கிற அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்.

கொலோசெயர் 1:18
அவரே சபையாகிய சரீரத்துக்குத் தலையானவர்; எல்லாவற்றிலும் முதல்வராயிருக்கும்படி, அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்.

சங்கீதம் 2:7
தீர்மானத்தின் விவரம் சொல்லுவேன்; கர்த்தர் என்னை நோக்கி: நீர் என்னுடைய குமாரன், இன்று நான் உம்மை ஜநிப்பித்தேன்;


Tags இவர் தேவதூரைப்பார்க்கிலும் எவ்வளவு விசேஷித்த நாமத்தைச் சுதந்தரித்துக்கொண்டாரோ அவ்வளவு அதிகமாய் அவர்களிலும் மேன்மையுள்ளவரானார்
Hebrews 1:4 in Tamil Concordance Hebrews 1:4 in Tamil Interlinear Hebrews 1:4 in Tamil Image