Total verses with the word காகாரின் : 4

Luke 3:34

யாக்கோபு ஈசாக்கின் குமாரன்; ஈசாக்கு ஆபிரகாமின் குமாரன்; ஆபிரகாம் தேராவின் குமாரன்; தேரா நாகோரின் குமாரன்.

Nehemiah 7:51

காசாமின் புத்திரர், ஊசாவின் புத்திரர், பாசெயாகின் புத்திரர்,

2 Samuel 23:33

ஆராரியனாகிய சம்மா, சாராரின் குமாரனாகிய அகியாம் என்னும் ஆராரியன்,

Nehemiah 7:49

ஆனானின் புத்திரர், கித்தேலின் புத்திரர், காகாரின் புத்திரர்,