ஆபகூக் 1

Habakkuk 1:7 in Tamil

தமிழ்

ஆபகூக் 1:7
அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.

Tamil Indian Revised Version
அவர்கள் கொடியவர்களும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.

Tamil Easy Reading Version
பாபிலோனிய ஜனங்கள் பிற ஜனங்களை பய முறுத்துவார்கள். பாபிலேனிய ஜனங்கள் தாம் விரும்புவதைச் செய்வார்கள், தாம் போகவிரும்பும் இடத்துக்குப் போவார்கள்.

Thiru Viviliam
⁽அவர்கள் அச்சமும் திகிலும்␢ உண்டாக்குகின்றவர்கள்;␢ தங்களுடைய நீதியையும்␢ பெருமையையும்␢ தாங்களே உருவாக்குகின்றவர்கள்.⁾

Roman Transliteration
Avarkal ketiyum payangaramumaanavarkal; avarkalutaiya niyaayamum avarkalutaiya maenmaiyum avarkalaalaeyae unndaakum.

Habakkuk 1:7 in Other Translations

King James Version (KJV)
They are terrible and dreadful: their judgment and their dignity shall proceed of themselves.

American Standard Version (ASV)
They are terrible and dreadful; their judgment and their dignity proceed from themselves.

Bible in Basic English (BBE)
They are greatly to be feared: their right comes from themselves.

Darby English Bible (DBY)
They are terrible and dreadful: their judgment and their dignity proceed from themselves.

World English Bible (WEB)
They are feared and dreaded. Their judgment and their dignity proceed from themselves.

Young's Literal Translation (YLT)
Terrible and fearful it `is', From itself its judgment and its excellency go forth.

ஆபகூக் Habakkuk 1:7

அவர்கள் கெடியும் பயங்கரமுமானவர்கள்; அவர்களுடைய நியாயமும் அவர்களுடைய மேன்மையும் அவர்களாலேயே உண்டாகும்.

They are terrible and dreadful: their judgment and their dignity shall proceed of themselves.

terrible אָיֹ֥ם ʾāyōm ah-YOME
and dreadful: וְנוֹרָ֖א yārēʾ ya-RAY
They ה֑וּא hûʾ hoo
of themselves. מִמֶּ֕נּוּ min meen
their judgment מִשְׁפָּט֥וֹ mišpāṭ meesh-PAHT
and their dignity וּשְׂאֵת֖וֹ śĕʾēt seh-ATE
shall proceed יֵצֵֽא׃ yāṣāʾ ya-TSA



Read Full Chapter : Habakkuk 1