இம்மட்டும் கைவிடா தேவன்
இனியும் கைவிடமாட்டார்
தாயின் வயிற்றில் தாங்கினார்
ஆயுள் முழுவதும் தாங்குவார்
தாங்குவார் தப்புவிப்பார்
ஏந்துவார் என் தெய்வம்
ஆயன் இயேசு ஆடு நான்
ஆதலால் பயமில்லை
சாத்தான் பறிக்க முடியாது
சபிக்கிறேன் இயேசு நாமத்தில்
இயேசு கிறிஸ்து வசனத்தினால்
எல்லா நாளும் சந்தோஷம்
வியாதி வறுமை வேதனை
எது தான் பிரிக்க முடியுமோ?
கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார்
கலக்கம் எனக்கு இனியில்லை
துதித்து துதித்து நாளெல்லாம்
துரத்திடுவேன் சத்துருவை
Immattum kaivida devan Lyrics in English
Immattum kaividaa Dhevan iniyum kaividamaattar thaayin vayittil thaanginaar aayul muluvathum thaanguvaarthaanguvaar thappuvippaar aenthuvaar en theyvam aayan Yesu aadu naan aathalaal payamillai saaththaan parikka mutiyaathu sapikkiraேn Yesu naamaththilYesu Kristhu vasanaththinaal ellaa naalum santhosham viyaathi varaுmai vaethanai ethu thaan pirikka mutiyumo?Karththar enakkaay yuththam seyvaar kalakkam enakku iniyillai thuthiththu thuthiththu naalellaam thuraththiduvaen saththuruvai
PowerPoint Presentation Slides for the song Immattum kaivida devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Immattum Kaivida Devan – இம்மட்டும் கைவிடா தேவன் PPT
Immattum Kaivida Devan PPT
Immattum kaivida devan Song Meaning
Don't give up on this alone
He will not give up
He was borne in his mother's womb
Lasts for life
He will endure and escape
My god will carry
I am the sheep of Jesus
So no fear
Satan cannot take away
I curse in Jesus name
By the words of Jesus Christ
Happy every day
Sickness, poverty, pain
What can be separated?
The Lord will fight for me
I don't care anymore
Praise and praise all day long
I will chase the enemy
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
இயேசு துதித்து இம்மட்டும் கைவிடா தேவன் இனியும் கைவிடமாட்டார் தாயின் வயிற்றில் தாங்கினார் ஆயுள் முழுவதும் தாங்குவார்தாங்குவார் தப்புவிப்பார் ஏந்துவார் தெய்வம் ஆயன் ஆடு ஆதலால் தமிழ்
