Full Screen ?
 

Arpanithean Ennaiyae - அர்ப்பணித்தேன் என்னையே

அர்ப்பணித்தேன் என்னையே
ஆராதனை துதி ஸ்தோத்திரங்கள்
அப்பனே உமக்கு தந்தேன்

ஆராதனை ஆராதனை (2)
அன்பர் இயேசு ராஜனுக்கே
ஆவியான தேவனுக்கே

1. இந்த நாளின் ஒவ்வொரு நிமிடமும்
உந்தன் நினைவால் நிரம்ப வேண்டும்
என் வாயின் வார்த்தை எல்லாம்
பிறர் காயம் ஆற்ற வேண்டும்

2. உந்தன் ஏக்கம் விருப்பம் எல்லாம்
என் இதயத் துடிப்பு மாற்றும்
என் ஜீவ நாட்கள் எல்லாம்
ஜெப வீரன் என்று எழுதும்

3. சுவிசேஷ பாரம் ஒன்றே
என் சுமையாக மாற வேண்டும்
என் தேச எல்லையெங்கும்
உம் நாமம் சொல்ல வேண்டும்

4. உமக்குகந்த தூய பலியாய்
இந்த உடலை ஒப்புக் கொடுத்தேன்
ஆட்கொண்டு என்னை நடத்தும்
அபிஷேகத்தாலே நிரப்பும்

Arpanithean Ennaiyae – அர்ப்பணித்தேன் என்னையே Lyrics in English

Arppanniththaen ennaiyae aaraathanai thuthi sthoththirangal appanae umakku thanthaen aaraathanai aaraathanai (2) anpar Yesu raajanukkae aaviyaana thaevanukkae 1. Intha naalin ovvoru nimidamum unthan ninaivaal nirampa vaenndum en vaayin vaarththai ellaam pirar kaayam aatta vaenndum 2. Unthan aekkam viruppam ellaam en ithayath thutippu maattaுm en jeeva naatkal ellaam jepa veeran entu eluthum 3. Suvisesha paaram onte en sumaiyaaka maara vaenndum en thaesa ellaiyengum um naamam solla vaenndum 4. Umakkukantha thooya paliyaay intha udalai oppuk koduththaen aatkonndu ennai nadaththum apishaekaththaalae nirappum

PowerPoint Presentation Slides for the song Arpanithean Ennaiyae – அர்ப்பணித்தேன் என்னையே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Arpanithean Ennaiyae – அர்ப்பணித்தேன் என்னையே PPT
Arpanithean Ennaiyae PPT

ஆராதனை உந்தன் அர்ப்பணித்தேன் என்னையே துதி ஸ்தோத்திரங்கள் அப்பனே உமக்கு தந்தேன் அன்பர் இயேசு ராஜனுக்கே ஆவியான தேவனுக்கே நாளின் ஒவ்வொரு நிமிடமும் நினைவால் நிரம்ப தமிழ்