Full Screen ?
 

Aani Konda Um Kayangalai - ஆணி கொண்ட உம் காயங்களை

Aani Konda Um Kayangalai
ஆணி கொண்ட உம் காயங்களை
அன்புடன் முத்தி செய்கின்றேன் (2)
பாவத்தால் உம்மைக் கொன்றேனே -2
ஆயனே என்னை மன்னியும்

1. வலது கரத்தின் காயமே -2
அழகு நிறைந்த ரத்தினமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

2. இடது கரத்தின் காயமே -2
கடவுளின் திரு அன்புருவே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

3. வலது பாதக் காயமே -2
பலன் மிகத் தரும் நற்கனியே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

4. இடது பாதக் காயமே -2
திடம் மிகத்தரும் தேனமுதே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

5. திருவிலாவின் காயமே -2
அருள் சொரிந்திடும் ஆலயமே
அன்புடன் முத்தி செய்கின்றேன்

Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை Lyrics in English

Aani Konda Um Kayangalai
aanni konnda um kaayangalai
anpudan muththi seykinten (2)
paavaththaal ummaik kontenae -2
aayanae ennai manniyum

1. valathu karaththin kaayamae -2
alaku niraintha raththinamae
anpudan muththi seykinten

2. idathu karaththin kaayamae -2
kadavulin thiru anpuruvae
anpudan muththi seykinten

3. valathu paathak kaayamae -2
palan mikath tharum narkaniyae
anpudan muththi seykinten

4. idathu paathak kaayamae -2
thidam mikaththarum thaenamuthae
anpudan muththi seykinten

5. thiruvilaavin kaayamae -2
arul sorinthidum aalayamae
anpudan muththi seykinten

PowerPoint Presentation Slides for the song Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை PPT
Aani Konda Um Kayangalai PPT

Aani Konda Um Kayangalai – ஆணி கொண்ட உம் காயங்களை Song Meaning

Aani Konda Um Kayangalai
Your wounds with nails
Kisses with love (2)
I killed you with sin -2
Lord forgive me

1. Injury of right arm -2
A beautiful gem
I kiss you with love

2. Injury of left arm itself -2
Dear Lord of God
I kiss you with love

3. Injury to right foot -2
It is the most fruitful auspicious one
I kiss you with love

4. Left leg wound itself -2
Solidity is the greatest honey
I kiss you with love

5. Thiruvila's injury -2
It is a blessed temple
I kiss you with love

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

தமிழ்