Full Screen ?
 

Varthaiyam Yesu Devan - வார்த்தையாம் இயேசு தேவன்

வார்த்தையாம் இயேசு தேவன்
இவ்வுலகில் மாம்சமானார்
பாவங்கள் மன்னித்து போக்க
சிலுவையில் மரித்து உயித்தார்

யாரும் சேரா ஒளியில்
இயேசு என்றும் வாசம் செய்கிறார்
சாத்தானை ஜெயிக்க பிறந்தார் இயேசு
இப்பூமியில் ஜெயிக்க பிறந்தார்

பிரதான ஆசாரியன் இயேசு
பரிந்து பேச பூமி வந்தார்
ஆனந்தம் சந்தோஷம் உண்டாகவே
மனிதனாய் இயேசு பிறந்தார்

Varthaiyam yesu devan Lyrics in English

Vaarththaiyaam Yesu Dhevan ivvulakil maamsamaanaar paavangal manniththu pokka siluvaiyil mariththu uyiththaar yaarum seraa oliyil Yesu entum vaasam seykiraar saaththaanai jeyikka piranthaar Yesu ippoomiyil jeyikka piranthaar pirathaana aasaariyan Yesu parinthu paesa poomi vanthaar aanantham santhosham unndaakavae manithanaay Yesu piranthaar

PowerPoint Presentation Slides for the song Varthaiyam yesu devan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Varthaiyam Yesu Devan – வார்த்தையாம் இயேசு தேவன் PPT
Varthaiyam Yesu Devan PPT

இயேசு பிறந்தார் ஜெயிக்க வார்த்தையாம் தேவன் இவ்வுலகில் மாம்சமானார் பாவங்கள் மன்னித்து போக்க சிலுவையில் மரித்து உயித்தார் யாரும் சேரா ஒளியில் வாசம் செய்கிறார் சாத்தானை தமிழ்