Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Entum Aanantham - என்றும் ஆனந்தம்

என்றும் ஆனந்தம்
என் இயேசு தருகிறார்
துதிப்பேன் துதிப்பேன்
துதித்துக் கொண்டேயிருப்பேன்

அல்லேலூயா ஆனந்தமே

உன்னதர் மறைவில் வல்லவர்
நிழலில் என்றும் தங்குவேன்
தேவனை நோக்கி அடைக்கலப் பாறை
என்றே சொல்லுவேன்

தமது சிறகால் என்னை மூடி
காத்து நடத்துவார்
அவரது வசனம் ஆவியின் பட்டயம்
எனது கேடகம்

வழிகளிலெல்லாம் என்னைக் காக்க
தூதர்கள் எனக்குண்டு
பாதம் கல்லில் மோதாமல் காத்து
கரங்களில் ஏந்துவார்

சிங்கத்தின் மேலும் பாம்பின் மேலும்
நடந்தே செல்லுவேன்
சாத்தானின் சகல வலிமையை வெல்ல
அதிகாரம் எனக்குண்டு

இரவின் பயங்கரம் பகலின் அம்பு
எதற்கும் பயமில்லை
உன்னத தேவன் எனது அடைக்கலம்
தங்கும் உறைவிடம்

தேவனைச் சார்ந்து வாழ்கின்ற எனக்கு
என்றும் விடுதலை
அவரது நாமம் அறிந்த எனக்கு
அவரே அடைக்கலம்

Entum Aanantham Lyrics in English

Entum aanantham en Yesu tharukiraar thuthippaen thuthippaen thuthiththuk konntaeyiruppaen Alleluya aananthamae unnathar maraivil vallavar nilalil entum thanguvaen thaevanai Nnokki ataikkalap paarai ente solluvaen thamathu sirakaal ennai mooti kaaththu nadaththuvaar avarathu vasanam aaviyin pattayam enathu kaedakam valikalilellaam ennaik kaakka thootharkal enakkunndu paatham kallil mothaamal kaaththu karangalil aenthuvaar singaththin maelum paampin maelum nadanthae selluvaen saaththaanin sakala valimaiyai vella athikaaram enakkunndu iravin payangaram pakalin ampu etharkum payamillai unnatha Dhevan enathu ataikkalam thangum uraividam thaevanaich saarnthu vaalkinta enakku entum viduthalai avarathu naamam arintha enakku avarae ataikkalam

PowerPoint Presentation Slides for the song Entum Aanantham

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Entum Aanantham – என்றும் ஆனந்தம் PPT
Entum Aanantham PPT

துதிப்பேன் காத்து எனது எனக்குண்டு அடைக்கலம் ஆனந்தம் இயேசு தருகிறார் துதித்துக் கொண்டேயிருப்பேன் அல்லேலூயா ஆனந்தமே உன்னதர் மறைவில் வல்லவர் நிழலில் தங்குவேன் தேவனை தமிழ்