ஆதியாகமம் 48:2
இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
Tamil Indian Revised Version
இதோ, உம்முடைய மகனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்கு தெரிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னை திடப்படுத்திக்கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
Tamil Easy Reading Version
யோசேப்பு போய்ச் சேர்ந்தபோது ஒருவர், “உங்கள் மகன் யோசேப்பு உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்” என்று யாக்கோபிடம் சொன்னார். அவன் பலவீனமானவராக இருப்பினும் கஷ்டப்பட்டு எழுந்து உட்கார முயன்றான்.
Thiru Viviliam
“இதோ உம் மகன் யோசேப்பு உம்மைக் காண வந்திருக்கிறார்” என்று அறிவிக்கப்பட்டவுடன், யாக்கோபு பெருமுயற்சி செய்து எழுந்து கட்டிலின் மேல் அமர்ந்தார்.
King James Version (KJV)
And one told Jacob, and said, Behold, thy son Joseph cometh unto thee: and Israel strengthened himself, and sat upon the bed.
American Standard Version (ASV)
And one told Jacob, and said, Behold, thy son Joseph cometh unto thee: and Israel strengthened himself, and sat upon the bed.
Bible in Basic English (BBE)
And when they said to Jacob, Your son Joseph is coming to see you: then Israel, getting all his strength together, had himself lifted up in his bed.
Darby English Bible (DBY)
And one told Jacob and said, Behold, thy son Joseph is coming to thee. And Israel strengthened himself, and sat upon the bed.
Webster’s Bible (WBT)
And one told Jacob, and said, Behold, thy son Joseph cometh to thee: and Israel strengthened himself, and sat upon the bed.
World English Bible (WEB)
Someone told Jacob, and said, “Behold, your son Joseph comes to you,” and Israel strengthened himself, and sat on the bed.
Young’s Literal Translation (YLT)
And `one’ declareth to Jacob, and saith, `Lo, thy son Joseph is coming unto thee;’ and Israel doth strengthen himself, and sit upon the bed.
ஆதியாகமம் Genesis 48:2
இதோ, உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் அறிவிக்கப்பட்டது; அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு, கட்டிலின்மேல் உட்கார்ந்தான்.
And one told Jacob, and said, Behold, thy son Joseph cometh unto thee: and Israel strengthened himself, and sat upon the bed.
And one told | וַיַּגֵּ֣ד | wayyaggēd | va-ya-ɡADE |
Jacob, | לְיַֽעֲקֹ֔ב | lĕyaʿăqōb | leh-ya-uh-KOVE |
said, and | וַיֹּ֕אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
Behold, | הִנֵּ֛ה | hinnē | hee-NAY |
thy son | בִּנְךָ֥ | binkā | been-HA |
Joseph | יוֹסֵ֖ף | yôsēp | yoh-SAFE |
cometh | בָּ֣א | bāʾ | ba |
unto | אֵלֶ֑יךָ | ʾēlêkā | ay-LAY-ha |
thee: and Israel | וַיִּתְחַזֵּק֙ | wayyitḥazzēq | va-yeet-ha-ZAKE |
strengthened himself, | יִשְׂרָאֵ֔ל | yiśrāʾēl | yees-ra-ALE |
sat and | וַיֵּ֖שֶׁב | wayyēšeb | va-YAY-shev |
upon | עַל | ʿal | al |
the bed. | הַמִּטָּֽה׃ | hammiṭṭâ | ha-mee-TA |
ஆதியாகமம் 48:2 in English
Tags இதோ உம்முடைய குமாரனாகிய யோசேப்பு உம்மிடத்தில் வந்திருக்கிறார் என்று யாக்கோபுக்குச் அறிவிக்கப்பட்டது அப்பொழுது இஸ்ரவேல் தன்னைத் திடப்படுத்திக் கொண்டு கட்டிலின்மேல் உட்கார்ந்தான்
Genesis 48:2 in Tamil Concordance Genesis 48:2 in Tamil Interlinear Genesis 48:2 in Tamil Image
Read Full Chapter : Genesis 48