Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 42:28 in Tamil

Home Bible Genesis Genesis 42 Genesis 42:28

ஆதியாகமம் 42:28
தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

Tamil Indian Revised Version
தன் சகோதரர்களைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.

Tamil Easy Reading Version
அவன் மற்ற சகோதரர்களிடம், “பாருங்கள். இங்கே பணம் இருக்கிறது. நான் தானியத்துக்குப் பணம் கொடுத்தேன். ஆனால் பணம் என் பையில் திரும்பப் போடப்பட்டிருக்கிறது” என்றான். அவர்கள் பயந்தார்கள், “தேவன் நமக்கு என்ன செய்கிறார்?” என்று ஒருவருக்கொருவர் சொல்லிக்கொண்டனர்.

Thiru Viviliam
அவன் தன் சகோதரரை நோக்கி, “என் பணம் திருப்பித் தரப்பட்டுள்ளது; இதோ என் கோணியில் இருக்கிறது” என்றான். அவர்களோ மனக்கலக்கமுற்று, நடுநடுங்கி, ஒருவரோடொருவர், “கடவுள் நமக்கு இப்படிச் செய்தது ஏன்?” என்றனர்.⒫

Genesis 42:27Genesis 42Genesis 42:29

King James Version (KJV)
And he said unto his brethren, My money is restored; and, lo, it is even in my sack: and their heart failed them, and they were afraid, saying one to another, What is this that God hath done unto us?

American Standard Version (ASV)
And he said unto his brethren, My money is restored; and, lo, it is even in my sack: and their heart failed them, and they turned trembling one to another, saying, What is this that God hath done unto us?

Bible in Basic English (BBE)
And he said to his brothers, My money has been given back: it is in my bag; then their hearts became full of fear, and turning to one another they said, What is this which God has done to us?

Darby English Bible (DBY)
And he said to his brethren, My money is returned [to me], and behold, it is even in my sack. And their heart failed [them], and they were afraid, saying one to another, What is this [that] God has done to us?

Webster’s Bible (WBT)
And he said to his brethren, My money is restored; and see it is even in my sack: and their heart failed them, and they were afraid, saying one to another, What is this that God hath done to us?

World English Bible (WEB)
He said to his brothers, “My money is restored! Behold, it is even in my sack.” Their hearts failed them, and they turned trembling one to another, saying, “What is this that God has done to us?”

Young’s Literal Translation (YLT)
and he saith unto his brethren, `My money hath been put back, and also, lo, in my bag:’ and their heart goeth out, and they tremble, one to another saying, `What `is’ this God hath done to us!’

ஆதியாகமம் Genesis 42:28
தன் சகோதரரைப் பார்த்து, என் பணம் திரும்ப வந்திருக்கிறது; இதோ, அது என் சாக்கிலே இருக்கிறது என்றான். அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய், அவர்கள் பயந்து, ஒருவரை ஒருவர் பார்த்து, தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்.
And he said unto his brethren, My money is restored; and, lo, it is even in my sack: and their heart failed them, and they were afraid, saying one to another, What is this that God hath done unto us?

וַיֹּ֤אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶלʾelel
אֶחָיו֙ʾeḥāyweh-hav
הוּשַׁ֣בhûšabhoo-SHAHV
כַּסְפִּ֔יkaspîkahs-PEE
וְגַ֖םwĕgamveh-ɡAHM
הִנֵּ֣הhinnēhee-NAY
בְאַמְתַּחְתִּ֑יbĕʾamtaḥtîveh-am-tahk-TEE
וַיֵּצֵ֣אwayyēṣēʾva-yay-TSAY
לִבָּ֗םlibbāmlee-BAHM
וַיֶּֽחֶרְד֞וּwayyeḥerdûva-yeh-her-DOO
אִ֤ישׁʾîšeesh
אֶלʾelel
אָחִיו֙ʾāḥîwah-heeoo
לֵאמֹ֔רlēʾmōrlay-MORE
מַהmama
זֹּ֛אתzōtzote
עָשָׂ֥הʿāśâah-SA
אֱלֹהִ֖יםʾĕlōhîmay-loh-HEEM
לָֽנוּ׃lānûla-NOO

Cross Reference

ஆதியாகமம் 27:33
அப்பொழுது ஈசாக்கு மிகவும் பிரமித்து நடுங்கி: வேட்டையாடி எனக்குக் கொண்டுவந்தானே, அவன் யார்? நீ வருமுன்னே அவையெல்லாவற்றிலும் நான் புசித்து அவனை ஆசீர்வதித்தேனே, அவன் ஆசீர்வதிக்கப்பட்டவனாகவும் இருப்பான் என்றான்.

ஆமோஸ் 3:6
ஊரில் எக்காளம் ஊதினால் ஜனங்கள் கலங்காதிருப்பார்களோ? கர்த்தருடைய செயல் இல்லாமல் ஊரில் தீங்கு உண்டாகுமோ?

புலம்பல் 3:37
ஆண்டவர் கட்டளையிடாதிருக்கக் காரியம் சம்பவிக்கும் என்று சொல்லுகிறவன் யார்?

புலம்பல் 2:17
கர்த்தர் தாம் நினைத்ததைச் செய்தார்; பூர்வநாட்கள் முதற்கொண்டு தாம் கட்டளையிட்ட தமது வார்த்தையை நிறைவேற்றினார்; அவர் தப்பவிடாமல் நிர்மூலமாக்கி, உன்மேல் பகைஞன் சந்தோஷிக்கும்படி செய்தார்; உன் சத்துருக்களின் கொம்பை உயர்த்தினார்.

ஏசாயா 45:7
ஒளியைப் படைத்து, இருளையும் உண்டாக்கினேன், சமாதானத்தைப் படைத்து தீங்கையும் உண்டாக்குகிறவர் நானே; கர்த்தராகிய நானே இவைகளையெல்லாம் செய்கிறவர்.

உன்னதப்பாட்டு 5:6
என் நேசருக்குக் கதவைத் திறந்தேன்; என் நேசரோ இல்லை, போய்விட்டார்; அவர் சொன்ன வார்த்தையால் என் ஆத்துமா சோர்ந்துபோயிற்று. அவரைத் தேடினேன், அவரைக் காணவில்லை; அவரைக் கூப்பிட்டேன், அவர் எனக்கு மறுஉத்தரவு கொடுக்கவில்லை.

சங்கீதம் 61:2
என் இருதயம் தொய்யும்போது பூமியின் கடையாந்தரத்திலிருந்து உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; எனக்கு எட்டாத உயரமான கன்மலையில் என்னைக் கொண்டுபோய்விடும்.

1 இராஜாக்கள் 10:5
அவன் பந்தியின் போஜனபதார்த்தங்களையும், அவன் ஊழியக்காரரின் வீடுகளையும், அவன் உத்தியோகஸ்தரின் வரிசையையும், அவர்கள் வஸ்திரங்களையும், அவனுடைய பானபாத்திரக்காரரையும், அவன் கர்த்தருடைய ஆலயத்துக்குள் பிரவேசிக்கும் நடைமண்டபத்தையும் கண்டபோது அவள் ஆச்சரியத்தால் பிரமைகொண்டு,

உபாகமம் 28:65
அந்த ஜாதிகளுக்குள்ளே உனக்கு இளைப்பாறுதல் இராது; உன் உள்ளங்கால்கள் தங்கித் தரிக்க இடமும் இராது; அங்கே கர்த்தர் உனக்குத் தத்தளிக்கிற இருதயத்தையும், சோர்ந்துபோகிற கண்களையும், மனச்சஞ்சலத்தையும் கொடுப்பார்.

லேவியராகமம் 26:36
உங்களில் உயிரோடு மீதியாயிருப்பவர்களின் இருதயங்கள் தங்கள் சத்துருக்களின் தேசங்களில் மனத்தளர்ச்சியடையும்படி செய்வேன்; அசைகிற இலையின் சத்தமும் அவர்களை ஓட்டும்; அவர்கள் பட்டயத்திற்குத் தப்பி ஓடுகிறதுபோல ஓடி, துரத்துவார் இல்லாமல் விழுவார்கள்.

ஆதியாகமம் 43:23
அதற்கு அவன்: உங்களுக்குச் சமாதானம்; பயப்படவேண்டாம்; உங்கள் தேவனும் உங்கள் தகப்பனுடைய தேவனுமாயிருக்கிறவர் உங்கள் சாக்குகளில் அதை உங்களுக்குப் புதையலாகக் கட்டளையிட்டார்; நீங்கள் கொடுத்த பணம் என்னிடத்தில் வந்து சேர்ந்தது என்று சொல்லி, சிமியோனை வெளியே அழைத்து வந்து, அவர்களிடத்தில் விட்டான்.

ஆதியாகமம் 42:36
அவர்கள் தகப்பனாகிய யாக்கோபு அவர்களை நோக்கி: என்னைப் பிள்ளையற்றவனாக்குகிறீர்கள்; யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, பென்யமீனையும் கொண்டுபோகப் பார்க்கிறீர்கள்; இதெல்லாம் எனக்கு விரோதமாய் நேரிடுகிறது என்றான்.

லுூக்கா 21:26
வானத்தின் சத்துவங்கள் அசைக்கப்படும்; ஆதலால் பூமியின்மேல் வரும் ஆபத்துகளுக்குப் பயந்து எதிர்பார்த்திருக்கிறதினால் மனுஷருடைய இருதயம் சோர்ந்துபோம்.


Tags தன் சகோதரரைப் பார்த்து என் பணம் திரும்ப வந்திருக்கிறது இதோ அது என் சாக்கிலே இருக்கிறது என்றான் அப்பொழுது அவர்களுடைய இருதயம் சோர்ந்துபோய் அவர்கள் பயந்து ஒருவரை ஒருவர் பார்த்து தேவன் நமக்கு இப்படிச் செய்தது என்ன என்றார்கள்
Genesis 42:28 in Tamil Concordance Genesis 42:28 in Tamil Interlinear Genesis 42:28 in Tamil Image