ஆதியாகமம் 38:6
யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
Tamil Indian Revised Version
யூதா தன் மூத்த மகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பெயருள்ள ஒரு பெண்ணைத் திருமணம் செய்துவைத்தான்.
Tamil Easy Reading Version
யூதா தன் மூத்த மகனான ஏர் என்பவனுக்கு மணம் முடிக்க ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்தான். அந்த பெண்ணின் பெயர் தாமார்.
Thiru Viviliam
யூதா தம் தலை மகன் ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் ஒரு பெண்ணை மணமுடித்தார்.
King James Version (KJV)
And Judah took a wife for Er his firstborn, whose name was Tamar.
American Standard Version (ASV)
And Judah took a wife for Er his first-born, and her name was Tamar.
Bible in Basic English (BBE)
And Judah took a wife for his first son Er, and her name was Tamar.
Darby English Bible (DBY)
And Judah took a wife for Er his firstborn, and her name was Tamar.
Webster’s Bible (WBT)
And Judah took a wife for Er his first-born, whose name was Tamar.
World English Bible (WEB)
Judah took a wife for Er, his firstborn, and her name was Tamar.
Young’s Literal Translation (YLT)
And Judah taketh a wife for Er, his first-born, and her name `is’ Tamar;
ஆதியாகமம் Genesis 38:6
யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்.
And Judah took a wife for Er his firstborn, whose name was Tamar.
And Judah | וַיִּקַּ֧ח | wayyiqqaḥ | va-yee-KAHK |
took | יְהוּדָ֛ה | yĕhûdâ | yeh-hoo-DA |
a wife | אִשָּׁ֖ה | ʾiššâ | ee-SHA |
Er for | לְעֵ֣ר | lĕʿēr | leh-ARE |
his firstborn, | בְּכוֹר֑וֹ | bĕkôrô | beh-hoh-ROH |
whose name | וּשְׁמָ֖הּ | ûšĕmāh | oo-sheh-MA |
was Tamar. | תָּמָֽר׃ | tāmār | ta-MAHR |
ஆதியாகமம் 38:6 in English
Tags யூதா தன் மூத்தமகனாகிய ஏர் என்பவனுக்குத் தாமார் என்னும் பேருள்ள ஒரு பெண்ணைக் கொண்டான்
Genesis 38:6 in Tamil Concordance Genesis 38:6 in Tamil Interlinear Genesis 38:6 in Tamil Image
Read Full Chapter : Genesis 38