Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 37:2 in Tamil

Home Bible Genesis Genesis 37 Genesis 37:2

ஆதியாகமம் 37:2
யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

Tamil Indian Revised Version
யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரர்களுடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் மகன்களோடு இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.

Tamil Easy Reading Version
இது யாக்கோபின் குடும்ப வரலாறு: யோசேப்பு ஓர் 17 வயது இளைஞன். தன் சகோதரர்களோடு சேர்ந்து ஆடு மாடுகளைக் கவனித்துக்கொள்வது அவனது வேலை. பில்காள், சில்பாள், ஆகியோரின் மகன்களும் அவனோடு இருந்தனர் (பில்காளும, சில்பாளும் அவனது தந்தையின் மனைவிகள்.) யோசேப்பு தன் சகோதரர்கள் செய்த கெட்ட செயல்களைத் தந்தையிடம் சொன்னான்.

Thiru Viviliam
யாக்கோபின் குடும்ப வரலாறு இதுவே; யோசேப்பு பதினேழு வயது இளைஞனாய் இருந்தபோது, தம் தந்தையின் மறு மனைவியரான பிலகா, சில்பா என்பவர்களுடைய புதல்வர்களான தம் சகோதரரோடு மந்தை மேய்த்துக் கொண்டிருந்தார். அவர் தம் சகோதரர் செய்து வந்த தீச்செயலைப் பற்றித் தம் தந்தைக்குத் தகவல் கொடுத்தார்.

Genesis 37:1Genesis 37Genesis 37:3

King James Version (KJV)
These are the generations of Jacob. Joseph, being seventeen years old, was feeding the flock with his brethren; and the lad was with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father’s wives: and Joseph brought unto his father their evil report.

American Standard Version (ASV)
These are the generations of Jacob. Joseph, being seventeen years old, was feeding the flock with his brethren; and he was a lad with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father’s wives: and Joseph brought the evil report of them unto their father.

Bible in Basic English (BBE)
These are the generations of Jacob: Joseph, a boy seventeen years old, was looking after the flock, together with his brothers, the sons of Bilhah and Zilpah, his father’s wives; and Joseph gave their father a bad account of them.

Darby English Bible (DBY)
These are the generations of Jacob. Joseph, being seventeen years old, fed the flock with his brethren; and he was doing service with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father’s wives. And Joseph brought to his father an evil report of them.

Webster’s Bible (WBT)
These are the generations of Jacob. Joseph being seventeen years old, was feeding the flock with his brethren, and the lad was with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father’s wives: and Joseph brought to his father their evil report.

World English Bible (WEB)
This is the history of the generations of Jacob. Joseph, being seventeen years old, was feeding the flock with his brothers. He was a boy with the sons of Bilhah and Zilpah, his father’s wives. Joseph brought an evil report of them to their father.

Young’s Literal Translation (YLT)
These `are’ births of Jacob: Joseph, a son of seventeen years, hath been enjoying himself with his brethren among the flock, (and he `is’ a youth,) with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father’s wives, and Joseph bringeth in an account of their evil unto their father.

ஆதியாகமம் Genesis 37:2
யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு: யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான்; அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து, அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்.
These are the generations of Jacob. Joseph, being seventeen years old, was feeding the flock with his brethren; and the lad was with the sons of Bilhah, and with the sons of Zilpah, his father's wives: and Joseph brought unto his father their evil report.

אֵ֣לֶּה׀ʾēlleA-leh
תֹּֽלְד֣וֹתtōlĕdôttoh-leh-DOTE
יַֽעֲקֹ֗בyaʿăqōbya-uh-KOVE
יוֹסֵ֞ףyôsēpyoh-SAFE
בֶּןbenben
שְׁבַֽעšĕbaʿsheh-VA
עֶשְׂרֵ֤הʿeśrēes-RAY
שָׁנָה֙šānāhsha-NA
הָיָ֨הhāyâha-YA
רֹעֶ֤הrōʿeroh-EH
אֶתʾetet
אֶחָיו֙ʾeḥāyweh-hav
בַּצֹּ֔אןbaṣṣōnba-TSONE
וְה֣וּאwĕhûʾveh-HOO
נַ֗עַרnaʿarNA-ar
אֶתʾetet
בְּנֵ֥יbĕnêbeh-NAY
בִלְהָ֛הbilhâveel-HA
וְאֶתwĕʾetveh-ET
בְּנֵ֥יbĕnêbeh-NAY
זִלְפָּ֖הzilpâzeel-PA
נְשֵׁ֣יnĕšêneh-SHAY
אָבִ֑יוʾābîwah-VEEOO
וַיָּבֵ֥אwayyābēʾva-ya-VAY
יוֹסֵ֛ףyôsēpyoh-SAFE
אֶתʾetet
דִּבָּתָ֥םdibbātāmdee-ba-TAHM
רָעָ֖הrāʿâra-AH
אֶלʾelel
אֲבִיהֶֽם׃ʾăbîhemuh-vee-HEM

Cross Reference

ஆதியாகமம் 35:25
தாண், நப்தலி என்பவர்கள் ராகேலுடைய பணிவிடைக்காரியாகிய பில்காள் பெற்ற குமாரர்.

1 சாமுவேல் 2:22
ஏலி மிகுந்த கிழவனாயிருந்தான்; அவன் தன் குமாரர் இஸ்ரவேலுக்கெல்லாம் செய்கிற எல்லாவற்றையும், அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடே சயனிக்கிறதையும் கேள்விப்பட்டு,

1 கொரிந்தியர் 11:18
முதலாவது, நீங்கள் சபையிலே கூடிவந்திருக்கும்போது, உங்களில் பிரிவினைகள் உண்டென்று கேள்விப்படுகிறேன், அதில் சிலவற்றை நம்புகிறேன்.

1 கொரிந்தியர் 5:1
உங்களுக்குள்ளே விபசாரம் உண்டென்று பிரசித்தமாய்ச் சொல்லப்படுகிறதே, ஒருவன் தன் தகப்பனுடைய மனைவியை வைத்துக்கொண்டிருக்கிறானே; அது அஞ்ஞானிகளுக்குள்ளும் சொல்லப்படாத விபசாரமாயிருக்கிறதே.

1 கொரிந்தியர் 1:11
ஏனெனில், என் சகோதரரே, உங்களுக்குள்ளே வாக்குவாதங்கள் உண்டென்று குலோவேயாளின் வீட்டாரால் உங்களைக்குறித்து எனக்கு அறிவிக்கப்பட்டது.

யோவான் 7:7
உலகம் உங்களைப் பகைக்கமாட்டாது; அதின் கிரியைகள் பொல்லாதவைகளாயிருக்கிறதென்று நான் சாட்சிகொடுக்கிறபடியினாலே அது என்னைப் பகைக்கிறது.

ஆதியாகமம் 35:22
இஸ்ரவேல் அந்தத் தேசத்தில் தங்கிக் குடியிருக்கும்போது, ரூபன் போய், தன் தகப்பனுடைய மறுமனையாட்டியாகிய பில்காளோடே சயனித்தான்; அதை இஸ்ரவேல் கேள்விப்பட்டான்.

ஆதியாகமம் 30:9
லேயாள் தான் பிள்ளைபெறுகிறது நின்றுபோனதைக் கண்டு, தன் வேலைக்காரியாகிய சில்பாளை அழைத்து, அவளை யாக்கோபுக்கு மனைவியாகக் கொடுத்தாள்.

ஆதியாகமம் 30:4
அவனுக்குத் தன் வேலைக்காரியாகிய பில்காளை மனைவியாகக் கொடுத்தாள்; அப்படியே யாக்கோபு அவளைச் சேர்ந்தான்.

ஆதியாகமம் 10:1
நோவாவின் குமாரராகிய சேம் காம் யாப்பேத் என்பவர்களின் வம்ச வரலாறு: ஜலப்பிரளயத்துக்குப்பின்பு அவர்களுக்குக் குமாரர் பிறந்தார்கள்.

ஆதியாகமம் 6:9
நோவாவின் வம்சவரலாறு: நோவா தன் காலத்தில் இருந்தவர்களுக்குள்ளே நீதிமானும் உத்தமனுமாயிருந்தான்; நோவா தேவனோடே சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

ஆதியாகமம் 5:1
ஆதாமின் வம்சவரலாறு: தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார்.

ஆதியாகமம் 2:4
தேவனாகிய கர்த்தர் பூமியையும் வானத்தையும் உண்டாக்கின நாளிலே, வானமும் பூமியும், சிருஷ்டிக்கப்பட்ட வரலாறு இவைகளே.


Tags யாக்கோபுடைய சந்ததியின் வரலாறு யோசேப்பு பதினேழு வயதிலே தன் சகோதரருடனே ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்தான் அந்த இளைஞன் பில்காள் சில்பாள் என்னும் தன் தகப்பனுடைய மறுமனையாட்டிகளின் குமாரரோடே இருந்து அவர்களுடைய துன்மார்க்கத்தைத் தன் தகப்பனுக்குச் சொல்லிவருவான்
Genesis 37:2 in Tamil Concordance Genesis 37:2 in Tamil Interlinear Genesis 37:2 in Tamil Image