ஆதியாகமம் 36:35
உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
Tamil Indian Revised Version
ஊஷாம் இறந்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியர்களை முறியடித்த பேதாதின் மகனாகிய ஆதாத் அவனுடைய பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்திற்கு ஆவீத் என்று பெயர்.
Tamil Easy Reading Version
ஊசாம் மரித்ததும் ஆதாத் அரசாண்டான். இவன் பேதாதின் மகன். (ஆதாத் மோவாபிய நாட்டிலே மீதியானியரை வெற்றி பெற்றவன்) இவன் ஆவீத் நாட்டிலிருந்து வந்தவன்.
Thiru Viviliam
ஊசாம் இறந்தபின் பெதாதின் மகன் அதாது ஆட்சிக்கு வந்தான். இவன் மோவாபு நாட்டில் மிதியானியரைத் தோற்கடித்தவன். அவனது நகரின் பெயர் அவீத்து.
King James Version (KJV)
And Husham died, and Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.
American Standard Version (ASV)
And Husham died, and Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.
Bible in Basic English (BBE)
And at the death of Husham, Hadad, son of Bedad, who overcame the Midianites in the field of Moab, became king; his chief town was named Avith.
Darby English Bible (DBY)
And Husham died; and Hadad the son of Bedad, who smote Midian in the fields of Moab, reigned in his stead. And the name of his city was Avith.
Webster’s Bible (WBT)
And Husham died, and Hadad the son of Bedad (who smote Midian in the field of Moab) reigned in his stead: and the name of his city was Avith.
World English Bible (WEB)
Husham died, and Hadad, the son of Bedad, who struck Midian in the field of Moab, reigned in his place. The name of his city was Avith.
Young’s Literal Translation (YLT)
And Husham dieth, and reign in his stead doth Hadad son of Bedad (who smiteth Midian in the field of Moab), and the name of his city `is’ Avith;
ஆதியாகமம் Genesis 36:35
உஷாம் மரித்தபின், மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான்; அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்.
And Husham died, and Hadad the son of Bedad, who smote Midian in the field of Moab, reigned in his stead: and the name of his city was Avith.
And Husham | וַיָּ֖מָת | wayyāmot | va-YA-mote |
died, | חֻשָׁ֑ם | ḥušām | hoo-SHAHM |
and Hadad | וַיִּמְלֹ֨ךְ | wayyimlōk | va-yeem-LOKE |
the son | תַּחְתָּ֜יו | taḥtāyw | tahk-TAV |
Bedad, of | הֲדַ֣ד | hădad | huh-DAHD |
who smote | בֶּן | ben | ben |
בְּדַ֗ד | bĕdad | beh-DAHD | |
Midian | הַמַּכֶּ֤ה | hammakke | ha-ma-KEH |
field the in | אֶת | ʾet | et |
of Moab, | מִדְיָן֙ | midyān | meed-YAHN |
reigned | בִּשְׂדֵ֣ה | biśdē | bees-DAY |
in his stead: | מוֹאָ֔ב | môʾāb | moh-AV |
name the and | וְשֵׁ֥ם | wĕšēm | veh-SHAME |
of his city | עִיר֖וֹ | ʿîrô | ee-ROH |
was Avith. | עֲוִֽית׃ | ʿăwît | uh-VEET |
ஆதியாகமம் 36:35 in English
Tags உஷாம் மரித்தபின் மோவாபின் நாட்டிலே மீதியானியரை முறிய அடித்த பேதாதின் குமாரனாகிய ஆதாத் அவன் பட்டத்திற்கு வந்தான் அவனுடைய பட்டணத்துக்கு ஆவீத் என்று பேர்
Genesis 36:35 in Tamil Concordance Genesis 36:35 in Tamil Interlinear Genesis 36:35 in Tamil Image
Read Full Chapter : Genesis 36