Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 35:14 in Tamil

Home Bible Genesis Genesis 35 Genesis 35:14

ஆதியாகமம் 35:14
அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது யாக்கோபு தன்னோடு அவர் பேசின இடத்திலே ஒரு கல்தூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணையையும் ஊற்றினான்.

Tamil Easy Reading Version
யாக்கோபு தேவன் தன்னோடு பேசின அந்த இடத்தில் ஒரு ஞாபகக் கல் நிறுத்தி அதில் திராட்சைரசத்தையும் எண்ணெயையும் ஊற்றினான். இது ஒரு சிறப்பான இடம். ஏனென்றால் அதுதான் தேவன் அவனிடம் பேசிய இடம். எனவே யாக்கோபு அதற்கு “பெத்தேல்” என்று பெயரிட்டான்.

Thiru Viviliam
யாக்கோபு தம்மோடு கடவுள் பேசிய அந்த இடத்தில் ஒரு கல்தூணை நினைவுத் தூணாக நாட்டி, அதன் மேல் நீர்மப் பலியையும் எண்ணெயையும் வார்த்தார்.

Genesis 35:13Genesis 35Genesis 35:15

King James Version (KJV)
And Jacob set up a pillar in the place where he talked with him, even a pillar of stone: and he poured a drink offering thereon, and he poured oil thereon.

American Standard Version (ASV)
And Jacob set up a pillar in the place where he spake with him, a pillar of stone: and he poured out a drink-offering thereon, and poured oil thereon.

Bible in Basic English (BBE)
And Jacob put up a pillar in the place where he had been talking with God, and put a drink offering on it, and oil.

Darby English Bible (DBY)
And Jacob set up a pillar in the place where he had talked with him, a pillar of stone, and poured on it a drink-offering, and poured oil on it.

Webster’s Bible (WBT)
And Jacob set up a pillar in the place where he talked with him, even a pillar of stone: and he poured a drink-offering thereon, and he poured oil thereon.

World English Bible (WEB)
Jacob set up a pillar in the place where he spoke with him, a pillar of stone. He poured out a drink-offering on it, and poured oil on it.

Young’s Literal Translation (YLT)
And Jacob setteth up a standing pillar in the place where He hath spoken with him, a standing pillar of stone, and he poureth on it an oblation, and he poureth on it oil;

ஆதியாகமம் Genesis 35:14
அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி, அதின்மேல் பானபலியை ஊற்றி, எண்ணெயையும் வார்த்தான்.
And Jacob set up a pillar in the place where he talked with him, even a pillar of stone: and he poured a drink offering thereon, and he poured oil thereon.

וַיַּצֵּ֨בwayyaṣṣēbva-ya-TSAVE
יַֽעֲקֹ֜בyaʿăqōbya-uh-KOVE
מַצֵּבָ֗הmaṣṣēbâma-tsay-VA
בַּמָּק֛וֹםbammāqômba-ma-KOME
אֲשֶׁרʾăšeruh-SHER
דִּבֶּ֥רdibberdee-BER
אִתּ֖וֹʾittôEE-toh
מַצֶּ֣בֶתmaṣṣebetma-TSEH-vet
אָ֑בֶןʾābenAH-ven
וַיַּסֵּ֤ךְwayyassēkva-ya-SAKE
עָלֶ֙יהָ֙ʿālêhāah-LAY-HA
נֶ֔סֶךְnesekNEH-sek
וַיִּצֹ֥קwayyiṣōqva-yee-TSOKE
עָלֶ֖יהָʿālêhāah-LAY-ha
שָֽׁמֶן׃šāmenSHA-men

Cross Reference

ஆதியாகமம் 28:18
அதிகாலையிலே யாக்கோபு எழுந்து, தன் தலையின் கீழ் வைத்திருந்த கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதின்மேல் எண்ணெய் வார்த்து,

ஆதியாகமம் 31:45
அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான்.

ஆதியாகமம் 35:20
அவள் கல்லறையின்மேல் யாக்கோபு ஒரு தூணை நிறுத்தினான்; அதுவே இந்நாள்வரைக்கும் இருக்கிற ராகேலுடைய கல்லறையின் தூண்.

யாத்திராகமம் 17:15
மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யேகோவாநிசி என்று பேரிட்டு,

1 சாமுவேல் 7:12
அப்பொழுது சாமுவேல் ஒரு கல்லை எடுத்து, மிஸ்பாவுக்கும் சேனுக்கும் நடுவாக நிறுத்தி, இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார் என்று சொல்லி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டான்.


Tags அப்பொழுது யாக்கோபு தன்னோடே அவர் பேசின ஸ்தலத்திலே ஒரு கற்றூணை நிறுத்தி அதின்மேல் பானபலியை ஊற்றி எண்ணெயையும் வார்த்தான்
Genesis 35:14 in Tamil Concordance Genesis 35:14 in Tamil Interlinear Genesis 35:14 in Tamil Image