ஆதியாகமம் 32:21
அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,
Tamil Indian Revised Version
அந்தப்படியே வெகுமதிகள் அவனுக்குமுன் போனது; அவனோ அன்று இரவில் முகாமிலே தங்கி,
Tamil Easy Reading Version
எனவே, யாக்கோபு பரிசுகளை அனுப்பிவிட்டு அன்று இரவு கூடாரத்திலேயே தங்கிவிட்டான்.
Thiru Viviliam
அவ்விதமே யாக்கோபின் அன்பளிப்புகள் அவருக்கு முன் சென்றன. அவரோ அன்றிரவு கூடாரத்தில் தங்கினார்.
Other Title
யாக்கோபு ‘இஸ்ரயேல்’ என்ற பெயர் பெறுதல்
King James Version (KJV)
So went the present over before him: and himself lodged that night in the company.
American Standard Version (ASV)
So the present passed over before him: and he himself lodged that night in the company.
Bible in Basic English (BBE)
So the servants with the offerings went on in front, and he himself took his rest that night in the tents with his people.
Darby English Bible (DBY)
And the gift went over before him; and he himself lodged that night in the camp.
Webster’s Bible (WBT)
So the present went over before him; and he himself lodged that night in the company.
World English Bible (WEB)
So the present passed over before him: and he himself lodged that night in the camp.
Young’s Literal Translation (YLT)
and the present passeth over before his face, and he hath lodged during that night in the camp.
ஆதியாகமம் Genesis 32:21
அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று; அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி,
So went the present over before him: and himself lodged that night in the company.
So went the present | וַתַּֽעֲבֹ֥ר | wattaʿăbōr | va-ta-uh-VORE |
over | הַמִּנְחָ֖ה | hamminḥâ | ha-meen-HA |
before him: | עַל | ʿal | al |
פָּנָ֑יו | pānāyw | pa-NAV | |
himself and | וְה֛וּא | wĕhûʾ | veh-HOO |
lodged | לָ֥ן | lān | lahn |
that | בַּלַּֽיְלָה | ballaylâ | ba-LA-la |
night | הַה֖וּא | hahûʾ | ha-HOO |
in the company. | בַּֽמַּחֲנֶֽה׃ | bammaḥăne | BA-ma-huh-NEH |
ஆதியாகமம் 32:21 in English
Tags அந்தப்படியே வெகுமதி அவனுக்குமுன் போயிற்று அவனோ அன்று ராத்திரி பாளயத்திலே தங்கி
Genesis 32:21 in Tamil Concordance Genesis 32:21 in Tamil Interlinear Genesis 32:21 in Tamil Image
Read Full Chapter : Genesis 32