ஆதியாகமம் 32:20
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
Tamil Indian Revised Version
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்களுக்குப் பின்னே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திவிட்டு, பின்பு அவனுடைய முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்மீது தயவாயிருப்பான் என்றான்.
Tamil Easy Reading Version
இவ்வாறே சொல்ல வேண்டும். ‘இவை உங்களுக்கான பரிசுகள். உங்கள் அடிமையான யாக்கோபு பின்னால் வந்துகொண்டிருக்கிறார்’, என்று சொல்லவேண்டும்” என்றான். யாக்கோபு, “இவர்களையும் பரிசுகளையும் முதலில் அனுப்பி வைத்ததால் என் சகோதரன் ஏசா இவற்றை ஏற்றுக்கொண்டு என்னை மன்னித்துவிடலாம்” என்று எண்ணினான்.
Thiru Viviliam
‘இதோ, உம் ஊழியன் யாக்கோபு எங்கள் பின்னால் வருகிறார்’ என்று சொல்லுங்கள்”. ஏனெனில், யாக்கோபு ‘நான் அவர் முன்னே இவ்வன்பளிப்புகளை அனுப்பி அவரை அமைதிப்படுத்துவேன். பின்பு, நான் அவரை நேரில் காணும்பொழுது, அவர் ஒருவேளை என்னை ஏற்றுக் கொள்வார்’ என்று நினைத்தார்.
King James Version (KJV)
And say ye moreover, Behold, thy servant Jacob is behind us. For he said, I will appease him with the present that goeth before me, and afterward I will see his face; peradventure he will accept of me.
American Standard Version (ASV)
and ye shall say, Moreover, behold, thy servant Jacob is behind us. For he said, I will appease him with the present that goeth before me, and afterward I will see his face; peradventure he will accept me.
Bible in Basic English (BBE)
And you are to say further, Jacob, your servant, is coming after us. For he said to himself, I will take away his wrath by the offering which I have sent on, and then I will come before him: it may be that I will have grace in his eyes.
Darby English Bible (DBY)
And, moreover, ye shall say, Behold, thy servant Jacob is behind us. For he said, I will propitiate him with the gift that goes before me, and afterwards I will see his face: perhaps he will accept me.
Webster’s Bible (WBT)
And say ye moreover, Behold, thy servant Jacob is behind us. For he said, I will appease him with the present that goeth before me, and afterward I will see his face; peradventure he will accept of me.
World English Bible (WEB)
You shall say, ‘Not only that, but behold, your servant, Jacob, is behind us.'” For, he said, “I will appease him with the present that goes before me, and afterward I will see his face. Perhaps he will accept me.”
Young’s Literal Translation (YLT)
and ye have said also, Lo, thy servant Jacob `is’ behind us;’ for he said, `I pacify his face with the present which is going before me, and afterwards I see his face; it may be he lifteth up my face;’
ஆதியாகமம் Genesis 32:20
இதோ, உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான்; முன்னே வெகுமதியை அனுப்பி, அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு, பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன், அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்.
And say ye moreover, Behold, thy servant Jacob is behind us. For he said, I will appease him with the present that goeth before me, and afterward I will see his face; peradventure he will accept of me.
And say ye | וַֽאֲמַרְתֶּ֕ם | waʾămartem | va-uh-mahr-TEM |
moreover, | גַּ֗ם | gam | ɡahm |
Behold, | הִנֵּ֛ה | hinnē | hee-NAY |
thy servant | עַבְדְּךָ֥ | ʿabdĕkā | av-deh-HA |
Jacob | יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE |
us. behind is | אַֽחֲרֵ֑ינוּ | ʾaḥărênû | ah-huh-RAY-noo |
For | כִּֽי | kî | kee |
he said, | אָמַ֞ר | ʾāmar | ah-MAHR |
I will appease | אֲכַפְּרָ֣ה | ʾăkappĕrâ | uh-ha-peh-RA |
him | פָנָ֗יו | pānāyw | fa-NAV |
present the with | בַּמִּנְחָה֙ | bamminḥāh | ba-meen-HA |
that goeth | הַֽהֹלֶ֣כֶת | hahōleket | ha-hoh-LEH-het |
before me, | לְפָנָ֔י | lĕpānāy | leh-fa-NAI |
and afterward | וְאַֽחֲרֵי | wĕʾaḥărê | veh-AH-huh-ray |
כֵן֙ | kēn | hane | |
see will I | אֶרְאֶ֣ה | ʾerʾe | er-EH |
his face; | פָנָ֔יו | pānāyw | fa-NAV |
peradventure | אוּלַ֖י | ʾûlay | oo-LAI |
he will accept | יִשָּׂ֥א | yiśśāʾ | yee-SA |
of me. | פָנָֽי׃ | pānāy | fa-NAI |
ஆதியாகமம் 32:20 in English
Tags இதோ உமது அடியானாகிய யாக்கோபு எங்கள் பின்னாலே வருகிறான் என்றும் சொல்லுங்கள் என்று கட்டளையிட்டான் முன்னே வெகுமதியை அனுப்பி அவனைச் சாந்தப்படுத்திக்கொண்டு பின்பு அவன் முகத்தைப் பார்ப்பேன் அப்பொழுது ஒருவேளை என்பேரில் தயவாயிருப்பான் என்றான்
Genesis 32:20 in Tamil Concordance Genesis 32:20 in Tamil Interlinear Genesis 32:20 in Tamil Image
Read Full Chapter : Genesis 32