ஆதியாகமம் 32:16
வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,
Tamil Indian Revised Version
வேலைக்காரர்களிடம் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்படைத்து, நீங்கள் ஒவ்வொரு மந்தைக்கும் முன்னும் பின்னுமாக இடம்விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுசெல்லுங்கள் என்று தன் வேலைக்காரர்களுக்குச் சொல்லி,
Tamil Easy Reading Version
வேலைக்காரனிடம் ஒவ்வொரு மந்தையையும் தனித்தனியாக ஒப்புவித்து, “எனக்கு முன்னால் போங்கள். ஒவ்வொரு மந்தைக்கும் இடைவெளி இருக்கட்டும்” என்றான்.
Thiru Viviliam
அவற்றுள் ஒவ்வொரு மந்தையையும் வேலைக்காரர் கையில் தனித்தனியாய் ஒப்புவித்து, “நீங்கள் மந்தைகளுக்கு இடையே இடம்விட்டு, எனக்குமுன் ஓட்டிக்கொண்டு போங்கள்” என்று சொன்னார்.
King James Version (KJV)
And he delivered them into the hand of his servants, every drove by themselves; and said unto his servants, Pass over before me, and put a space betwixt drove and drove.
American Standard Version (ASV)
And he delivered them into the hand of his servants, every drove by itself, and said unto his servants, Pass over before me, and put a space betwixt drove and drove.
Bible in Basic English (BBE)
These he gave to his servants, every herd by itself, and he said to his servants, Go on before me, and let there be a space between one herd and another.
Darby English Bible (DBY)
And he delivered [them] into the hand of his servants, every drove by itself; and he said to his servants, Go on before me, and put a space between drove and drove.
Webster’s Bible (WBT)
And he delivered them into the hand of his servants, every drove by themselves; and said to his servants, Pass over before me, and put a space betwixt drove and drove.
World English Bible (WEB)
He delivered them into the hands of his servants, every herd by itself, and said to his servants, “Pass over before me, and put a space between herd and herd.”
Young’s Literal Translation (YLT)
and he giveth into the hand of his servants, every drove by itself, and saith unto his servants, `Pass over before me, and a space ye do put between drove and drove.’
ஆதியாகமம் Genesis 32:16
வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து, நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி,
And he delivered them into the hand of his servants, every drove by themselves; and said unto his servants, Pass over before me, and put a space betwixt drove and drove.
And he delivered | וַיִּתֵּן֙ | wayyittēn | va-yee-TANE |
them into the hand | בְּיַד | bĕyad | beh-YAHD |
servants, his of | עֲבָדָ֔יו | ʿăbādāyw | uh-va-DAV |
every drove | עֵ֥דֶר | ʿēder | A-der |
עֵ֖דֶר | ʿēder | A-der | |
by themselves; | לְבַדּ֑וֹ | lĕbaddô | leh-VA-doh |
said and | וַ֤יֹּאמֶר | wayyōʾmer | VA-yoh-mer |
unto | אֶל | ʾel | el |
his servants, | עֲבָדָיו֙ | ʿăbādāyw | uh-va-dav |
Pass over | עִבְר֣וּ | ʿibrû | eev-ROO |
before me, | לְפָנַ֔י | lĕpānay | leh-fa-NAI |
put and | וְרֶ֣וַח | wĕrewaḥ | veh-REH-vahk |
a space | תָּשִׂ֔ימוּ | tāśîmû | ta-SEE-moo |
betwixt | בֵּ֥ין | bên | bane |
drove | עֵ֖דֶר | ʿēder | A-der |
and | וּבֵ֥ין | ûbên | oo-VANE |
drove. | עֵֽדֶר׃ | ʿēder | A-der |
ஆதியாகமம் 32:16 in English
Tags வேலைக்காரர் கையில் ஒவ்வொரு மந்தையைத் தனித்தனியாக ஒப்புவித்து நீங்கள் மந்தை மந்தைக்கு முன்னும் பின்னுமாக இடம் விட்டு எனக்கு முன்னாக ஓட்டிக்கொண்டுபோங்கள் என்று தன் வேலைக்காரருக்குச் சொல்லி
Genesis 32:16 in Tamil Concordance Genesis 32:16 in Tamil Interlinear Genesis 32:16 in Tamil Image
Read Full Chapter : Genesis 32