Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 31:33 in Tamil

Home Bible Genesis Genesis 31 Genesis 31:33

ஆதியாகமம் 31:33
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.

Tamil Indian Revised Version
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் தேடிப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்திற்குப் போனான்.

Tamil Easy Reading Version
எனவே, லாபான் யாக்கோபின் கூடாரத்துக்குள் போய் தேடிப் பார்த்தான். பிறகு லேயாளின் கூடாரத்தில் தேடினான். இரு அடிமைப் பெண்கள் இருந்த கூடாரங்களிலும் தேடினான். ஆனால் திருட்டுப்போன தேவர்களின் சிலைகள் கிடைக்கவில்லை. பிறகு ராகேலின் கூடாரத்திற்குள் சென்றான்.

Thiru Viviliam
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாவின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் நுழைந்து தேடிப்பார்த்தும் ஒன்றையும் கண்டு பிடிக்கவில்லை. பின் அவன் லேயாவின் கூடாரத்தைவிட்டு வெளியே வந்து, ராகேலின் கூடாரத்திற்குள் நுழைந்தான்.

Genesis 31:32Genesis 31Genesis 31:34

King James Version (KJV)
And Laban went into Jacob’s tent, and into Leah’s tent, and into the two maidservants’ tents; but he found them not. Then went he out of Leah’s tent, and entered into Rachel’s tent.

American Standard Version (ASV)
And Laban went into Jacob’s tent, and into Leah’s tent, and into the tent of the two maid-servants; but he found them not. And he went out of Leah’s tent, and entered into Rachel’s tent.

Bible in Basic English (BBE)
So Laban went into Jacob’s tent and into Leah’s tent, and into the tents of the two servant-women, but they were not there; and he came out of Leah’s tent and went into Rachel’s.

Darby English Bible (DBY)
And Laban went into Jacob’s tent, and into Leah’s tent, and into the two handmaids’ tents, and found nothing; and he went out of Leah’s tent, and entered into Rachel’s tent.

Webster’s Bible (WBT)
And Laban went into Jacob’s tent, and into Leah’s tent, and into the two maid-servants’ tents; but he found them not. Then he went out of Leah’s tent, and entered into Rachel’s tent.

World English Bible (WEB)
Laban went into Jacob’s tent, into Leah’s tent, and into the tent of the two maid-servants; but he didn’t find them. He went out of Leah’s tent, and entered into Rachel’s tent.

Young’s Literal Translation (YLT)
And Laban goeth into the tent of Jacob, and into the tent of Leah, and into the tent of the two handmaidens, and hath not found; and he goeth out from the tent of Leah, and goeth into the tent of Rachel.

ஆதியாகமம் Genesis 31:33
அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்.
And Laban went into Jacob's tent, and into Leah's tent, and into the two maidservants' tents; but he found them not. Then went he out of Leah's tent, and entered into Rachel's tent.

וַיָּבֹ֨אwayyābōʾva-ya-VOH
לָבָ֜ןlābānla-VAHN
בְּאֹ֥הֶלbĕʾōhelbeh-OH-hel
יַֽעֲקֹ֣ב׀yaʿăqōbya-uh-KOVE
וּבְאֹ֣הֶלûbĕʾōheloo-veh-OH-hel
לֵאָ֗הlēʾâlay-AH
וּבְאֹ֛הֶלûbĕʾōheloo-veh-OH-hel
שְׁתֵּ֥יšĕttêsheh-TAY
הָֽאֲמָהֹ֖תhāʾămāhōtha-uh-ma-HOTE
וְלֹ֣אwĕlōʾveh-LOH
מָצָ֑אmāṣāʾma-TSA
וַיֵּצֵא֙wayyēṣēʾva-yay-TSAY
מֵאֹ֣הֶלmēʾōhelmay-OH-hel
לֵאָ֔הlēʾâlay-AH
וַיָּבֹ֖אwayyābōʾva-ya-VOH
בְּאֹ֥הֶלbĕʾōhelbeh-OH-hel
רָחֵֽל׃rāḥēlra-HALE

Cross Reference

ஆதியாகமம் 24:28
அந்தப் பெண் ஓடி, இந்தக்காரியங்களைத் தன் தாயின் வீட்டிலுள்ளவர்களுக்கு அறிவித்தான்.

ஆதியாகமம் 24:67
அப்பொழுது ஈசாக்கு ரெபெக்காளைத் தன் தாய் சாராளுடைய கூடாரத்துக்கு அழைத்துக்கொண்டுபோய், அவளைத் தனக்கு மனைவியாக்கிக்கொண்டு, அவளை நேசித்தான். ஈசாக்கு தன் தாய்க்காகக் கொண்டிருந்த துக்கம் நீங்கி ஆறுதலடைந்தான்.


Tags அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும் லேயாளின் கூடாரத்திலும் இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் பிரவேசித்துப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை பின்பு லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்துக்குப் போனான்
Genesis 31:33 in Tamil Concordance Genesis 31:33 in Tamil Interlinear Genesis 31:33 in Tamil Image