Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 30:39 in Tamil

Genesis 30:39 in Tamil Bible Genesis Genesis 30

ஆதியாகமம் 30:39
ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

Tamil Indian Revised Version
ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்பாகச் சினைப்பட்டதால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.

Tamil Easy Reading Version
ஆடுகள் அந்தக் கிளைகளுக்கு முன்னால் இணைந்ததினால் அவை கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டன.

Thiru Viviliam
பொலியும் நேரத்தில் அக்கொப்புகளைக் கண்டு பொலிந்த ஆடுகள் வரியோ, கலப்பு நிறமோ, புள்ளியோ உடைய குட்டிகளை ஈன்றன.

Genesis 30:38Genesis 30Genesis 30:40

King James Version (KJV)
And the flocks conceived before the rods, and brought forth cattle ring-streaked, speckled, and spotted.

American Standard Version (ASV)
And the flocks conceived before the rods, and the flocks brought forth ringstreaked, speckled, and spotted.

Bible in Basic English (BBE)
And because of this, the flock gave birth to young which were marked with bands of colour.

Darby English Bible (DBY)
And the flock was ardent before the rods; and the flock brought forth ringstraked, speckled, and spotted.

Webster’s Bible (WBT)
And the flocks conceived before the rods, and brought forth cattle ring-streaked, speckled, and spotted.

World English Bible (WEB)
The flocks conceived before the rods, and the flocks brought forth streaked, speckled, and spotted.

Young’s Literal Translation (YLT)
and the flocks conceive at the rods, and the flock beareth ring-straked, speckled, and spotted ones.

ஆதியாகமம் Genesis 30:39
ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால், அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது.
And the flocks conceived before the rods, and brought forth cattle ring-streaked, speckled, and spotted.

And
the
flocks
וַיֶּֽחֱמ֥וּwayyeḥĕmûva-yeh-hay-MOO
conceived
הַצֹּ֖אןhaṣṣōnha-TSONE
before
אֶלʾelel
the
rods,
הַמַּקְל֑וֹתhammaqlôtha-mahk-LOTE
forth
brought
and
וַתֵּלַ֣דְןָwattēladnāva-tay-LAHD-na
cattle
הַצֹּ֔אןhaṣṣōnha-TSONE
ringstraked,
עֲקֻדִּ֥יםʿăquddîmuh-koo-DEEM
speckled,
נְקֻדִּ֖יםnĕquddîmneh-koo-DEEM
and
spotted.
וּטְלֻאִֽים׃ûṭĕluʾîmoo-teh-loo-EEM

ஆதியாகமம் 30:39 in English

aadukal Anthak Koppukalukku Munpaakap Polinthapatiyaal, Avaikal Kalappu Niramullathum Pulliyullathum Variyullathumaana Kuttikalaip Pottathu.


Tags ஆடுகள் அந்தக் கொப்புகளுக்கு முன்பாகப் பொலிந்தபடியால் அவைகள் கலப்பு நிறமுள்ளதும் புள்ளியுள்ளதும் வரியுள்ளதுமான குட்டிகளைப் போட்டது
Genesis 30:39 in Tamil Concordance Genesis 30:39 in Tamil Interlinear Genesis 30:39 in Tamil Image

Read Full Chapter : Genesis 30