Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 29:34 in Tamil

Home Bible Genesis Genesis 29 Genesis 29:34

ஆதியாகமம் 29:34
பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.

Tamil Indian Revised Version
பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு மகனைப் பெற்று: என் கணவனுக்கு மூன்று மகன்களைப் பெற்றதால் அவர் இப்பொழுது என்னோடு சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள்.

Tamil Easy Reading Version
லேயாள் மீண்டும் கர்ப்பமாகி இன்னொரு ஆண் குழந்தையைப் பெற்றாள். அவனுக்கு லேவி என்று பெயரிட்டாள். “இப்பொழுது என் கணவர் என்னை நிச்சயம் நேசிப்பார். நான் அவருக்கு மூன்று மகன்களைக் கொடுத்திருக்கிறேன்” என்றாள்.

Thiru Viviliam
அவர் மீண்டும் கருவுற்று இன்னொரு மகனைப் பெற்றெடுத்தார். ‘இப்பொழுது என்கணவர் என்னோடு இணைந்திருப்பார் என்பது உறுதி. ஏனெனில் நான் அவருக்கு மூன்று புதல்வரைப் பெற்றெடுத்துள்ளேன்’ என்று கூறி அவனுக்கு ‘லேவி’* என்று பெயரிட்டார்.

Genesis 29:33Genesis 29Genesis 29:35

King James Version (KJV)
And she conceived again, and bare a son; and said, Now this time will my husband be joined unto me, because I have born him three sons: therefore was his name called Levi.

American Standard Version (ASV)
And she conceived again, and bare a son. And said, Now this time will my husband be joined unto me, because I have borne him three sons. Therefore was his name called Levi.

Bible in Basic English (BBE)
And she was with child again, and gave birth to a son; and said, Now at last my husband will be united to me, because I have given him three sons: so he was named Levi.

Darby English Bible (DBY)
And she again conceived, and bore a son, and said, Now this time will my husband be united to me, for I have borne him three sons; therefore was his name called Levi.

Webster’s Bible (WBT)
And she conceived again, and bore a son; and said, Now this time will my husband adhere to me, because I have borne him three sons: therefore was his name called Levi.

World English Bible (WEB)
She conceived again, and bare a son. Said, “Now this time will my husband be joined to me, because I have borne him three sons.” Therefore was his name called Levi.

Young’s Literal Translation (YLT)
And she conceiveth again, and beareth a son, and saith, `Now `is’ the time, my husband is joined unto me, because I have born to him three sons,’ therefore hath `one’ called his name Levi.

ஆதியாகமம் Genesis 29:34
பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று: என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி, அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்.
And she conceived again, and bare a son; and said, Now this time will my husband be joined unto me, because I have born him three sons: therefore was his name called Levi.

וַתַּ֣הַרwattaharva-TA-hahr
עוֹד֮ʿôdode
וַתֵּ֣לֶדwattēledva-TAY-led
בֵּן֒bēnbane
וַתֹּ֗אמֶרwattōʾmerva-TOH-mer
עַתָּ֤הʿattâah-TA
הַפַּ֙עַם֙happaʿamha-PA-AM
יִלָּוֶ֤הyillāweyee-la-VEH
אִישִׁי֙ʾîšiyee-SHEE
אֵלַ֔יʾēlayay-LAI
כִּֽיkee
יָלַ֥דְתִּיyāladtîya-LAHD-tee
ל֖וֹloh
שְׁלֹשָׁ֣הšĕlōšâsheh-loh-SHA
בָנִ֑יםbānîmva-NEEM
עַלʿalal
כֵּ֥ןkēnkane
קָרָֽאqārāʾka-RA
שְׁמ֖וֹšĕmôsheh-MOH
לֵוִֽי׃lēwîlay-VEE

Cross Reference

ஆதியாகமம் 49:5
சிமியோனும், லேவியும் ஏக சகோதரர்; அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள்.

யாத்திராகமம் 32:26
பாளயத்தின் வாசலில் நின்று: கர்த்தருடைய பட்சத்தில் இருக்கிறவர்கள் யார்? அவர்கள் என்னிடத்தில் சேரக்கடவர்கள் என்றான். அப்பொழுது லேவியின் புத்திரர் எல்லாரும் அவனிடத்தில் கூடிவந்தார்கள்.

ஆதியாகமம் 34:25
மூன்றாம் நாளில் அவர்களுக்கு நோவெடுத்துக்கொண்டபோது, யாக்கோபின் குமாரரும் தீனாளின் சகோதரருமான சிமியோன் லேவி என்ற இவ்விரண்டு பேரும் தன்தன் பட்டயத்தை எடுத்துக்கொண்டு, துணிகரமாய்ப் பட்டணத்தில்மேல் பாய்ந்து, ஆண்மக்கள் யாவரையும் கொன்றுபோட்டார்கள்.

ஆதியாகமம் 35:23
யாக்கோபின் குமாரர் பன்னிரண்டுபேர், யாக்கோபின் மூத்தமகனாகிய ரூபன், சிமியோன், லேவி, யூதா, இசக்கார், செபுலோன் என்பவர்கள் லேயாள் பெற்ற குமாரர்.

ஆதியாகமம் 46:11
லேவியினுடைய குமாரர் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.

யாத்திராகமம் 2:1
லேவியின் குடும்பத்தாரில் ஒருவன் லேவியின் குமாரத்திகளில் ஒருத்தியை விவாகம் பண்ணினான்.

எண்ணாகமம் 18:2
உன் தகப்பனாகிய லேவியின் கோத்திரத்தாரான உன் சகோதரரையும் உன்னோடே கூடியிருக்கவும் உன்னிடத்திலே சேவிக்கவும் அவர்களைச் சேர்த்துக்கொள்; நீயும் உன் குமாரருமோ சாட்சியின் கூடாரத்துக்குமுன் ஊழியம் செய்யக்கடவீர்கள்.

உபாகமம் 33:8
லேவியைக்குறித்து: நீ மாசாவிலே பரீட்சைபார்த்து, மேரிபாவின் தண்ணீரிடத்தில் வாக்குவாதம்பண்ணின உன் பரிசுத்த புருஷன் வசமாய் உன்னுடைய தும்மீம் ஊரீம் என்பவைகள் இருப்பதாக.


Tags பின்னும் அவள் கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெற்று என் புருஷனுக்கு மூன்று குமாரனைப் பெற்றபடியால் அவர் இப்பொழுது என்னோடே சேர்ந்திருப்பார் என்று சொல்லி அவனுக்கு லேவி என்று பேரிட்டாள்
Genesis 29:34 in Tamil Concordance Genesis 29:34 in Tamil Interlinear Genesis 29:34 in Tamil Image