Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 29:25 in Tamil

Home Bible Genesis Genesis 29 Genesis 29:25

ஆதியாகமம் 29:25
காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.

Tamil Indian Revised Version
காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்பு ஏன் என்னை ஏமாற்றினீர் என்றான்.

Tamil Easy Reading Version
காலையில் எழுந்ததும் யாக்கோபு இரவு முழுக்க தன்னோடு இருந்தது லேயாள் என்பதை அறிந்துகொண்டான். லாபானிடம் சென்று “என்னை ஏமாற்றிவிட்டீர்கள். நான் ராகேலை மணம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏழு ஆண்டுகள் கடினமாக உழைத்திருக்கிறேன். ஏன் என்னை ஏமாற்றினீர்கள்?” என்று கேட்டான்.

Thiru Viviliam
அதிகாலையில் அந்தப் பெண் லேயா என்று கண்டு, யாக்கோபு லாபானை நோக்கி: “நீர் எனக்கு ஏன் இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா நான் உம்மிடம் வேலைசெய்தேன்? என்னை ஏமாற்றியது ஏன்?” என்றார்.

Genesis 29:24Genesis 29Genesis 29:26

King James Version (KJV)
And it came to pass, that in the morning, behold, it was Leah: and he said to Laban, What is this thou hast done unto me? did not I serve with thee for Rachel? wherefore then hast thou beguiled me?

American Standard Version (ASV)
And it came to pass in the morning that, behold, it was Leah. And he said to Laban, What is this thou hast done unto me? Did not I serve with thee for Rachel? Wherefore then hast thou beguiled me?

Bible in Basic English (BBE)
And in the morning Jacob saw that it was Leah: and he said to Laban, What have you done to me? was I not working for you so that I might have Rachel? why have you been false to me?

Darby English Bible (DBY)
And it came to pass in the morning, that behold, it was Leah. And he said to Laban, What is this thou hast done to me? Have I not served thee for Rachel? Why then hast thou deceived me?

Webster’s Bible (WBT)
And it came to pass, that in the morning, behold, it was Leah: and he said to Laban, What is this thou hast done to me? did I not serve with thee for Rachel? why then hast thou deceived me?

World English Bible (WEB)
It happened in the morning that, behold, it was Leah. He said to Laban, “What is this you have done to me? Didn’t I serve with you for Rachel? Why then have you deceived me?”

Young’s Literal Translation (YLT)
And it cometh to pass in the morning, that lo, it `is’ Leah; and he saith unto Laban, `What `is’ this thou hast done to me? for Rachel have I not served with thee? and why hast thou deceived me?’

ஆதியாகமம் Genesis 29:25
காலையிலே, இதோ, அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு, லாபானை நோக்கி: ஏன் எனக்கு இப்படிச் செய்தீர்? ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்.
And it came to pass, that in the morning, behold, it was Leah: and he said to Laban, What is this thou hast done unto me? did not I serve with thee for Rachel? wherefore then hast thou beguiled me?

וַיְהִ֣יwayhîvai-HEE
בַבֹּ֔קֶרbabbōqerva-BOH-ker
וְהִנֵּהwĕhinnēveh-hee-NAY
הִ֖ואhiwheev
לֵאָ֑הlēʾâlay-AH
וַיֹּ֣אמֶרwayyōʾmerva-YOH-mer
אֶלʾelel
לָבָ֗ןlābānla-VAHN
מַהmama
זֹּאת֙zōtzote
עָשִׂ֣יתָʿāśîtāah-SEE-ta
לִּ֔יlee
הֲלֹ֤אhălōʾhuh-LOH
בְרָחֵל֙bĕrāḥēlveh-ra-HALE
עָבַ֣דְתִּיʿābadtîah-VAHD-tee
עִמָּ֔ךְʿimmākee-MAHK
וְלָ֖מָּהwĕlāmmâveh-LA-ma
רִמִּיתָֽנִי׃rimmîtānîree-mee-TA-nee

Cross Reference

ஆதியாகமம் 12:18
அப்பொழுது பார்வோன் ஆபிராமை அழைத்து: நீ எனக்கு ஏன் இப்படிச் செய்தாய்? இவள் உன் மனைவி என்று நீ எனக்கு அறிவியாமற் போனதென்ன?

ஆதியாகமம் 27:35
அதற்கு அவன்: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான்

நியாயாதிபதிகள் 1:7
அப்போழுது அதோனிபேசேக்: எழுபது ராஜாக்கள், கைகால்களின் பெருவிரல்கள் தறிக்கப்பட்டவர்களாய், என் மேஜையின்கீழ் விழுந்ததைப் பொறுக்கித் தின்றார்கள்; நான் எப்படிச் செய்தேனோ, அப்படியே தேவன் எனக்கும் செய்து சரிக்கட்டினார் என்றான். அவனை எருசலேமுக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவன் செத்துப்போனான்.

நீதிமொழிகள் 11:31
இதோ, நீதிமானுக்கு பூமியில் சரிக்கட்டப்படுமே; துன்மார்க்கனுக்கும் பாவிக்கும் எத்தனை அதிகம்.

மத்தேயு 7:2
ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்.

மத்தேயு 7:12
ஆதலால், மனுஷர் உங்களுக்கு எவைகளைச்செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்; இதுவே நியாயப்பிரமாணமும் தீர்க்கதரிசனங்களுமாம்.

யோவான் 21:17
மூன்றாந்தரம் அவர் அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ என்னை நேசிக்கிறாயா என்றார். என்னை நேசிக்கிறாயா என்று அவர் மூன்றாந்தரம் தன்னைக் கேட்டபடியினாலே பேதுரு துக்கப்பட்டு: ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் அறிந்திருக்கிறீர், நான் உம்மை நேசிக்கிறேன் என்பதையும் நீர் அறிவீர் என்றான். இயேசு: என் ஆடுகளை மேய்ப்பாயாக என்றார்.

1 கொரிந்தியர் 3:13
அவனவனுடைய வேலைப்பாடு வெளியாகும்; நாளானது அதை விளங்கப்பண்ணும். ஏனெனில் அது அக்கினியினாலே வெளிப்படுத்தப்படும்; அவனவனுடைய வேலைப்பாடு எத்தன்மையுள்ளதென்று அக்கினியானது பரிசோதிக்கும்.

வெளிப்படுத்தின விசேஷம் 3:19
நான் நேசிக்கிறவர்களெவர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக்கிறேன்; ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.


Tags காலையிலே இதோ அவள் லேயாள் என்று யாக்கோபு கண்டு லாபானை நோக்கி ஏன் எனக்கு இப்படிச் செய்தீர் ராகேலுக்காக அல்லவா உம்மிடத்தில் வேலைசெய்தேன் பின்னை ஏன் எனக்கு வஞ்சகம்பண்ணினீர் என்றான்
Genesis 29:25 in Tamil Concordance Genesis 29:25 in Tamil Interlinear Genesis 29:25 in Tamil Image