ஆதியாகமம் 29:18
யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.
Tamil Indian Revised Version
யாக்கோபு ராகேல் மீது பிரியப்பட்டு: உம்முடைய இளைய மகளாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருடங்கள் வேலை செய்கிறேன் என்றான்.
Tamil Easy Reading Version
யாக்கோபு ராகேலை நேசித்தான். எனவே அவன் லாபானிடம், “உங்கள் மகள் ராகேலை மணமுடிக்க நீங்கள் அனுமதித்தால் நான் ஏழு ஆண்டுகள் உங்களுக்காக வேலை செய்யத் தயார்” என்றான்.
Thiru Viviliam
யாக்கோபு ராகேலை விரும்பினார். எனவே அவர், “உம் இளைய மகள் ராகேலுக்காக ஏழு ஆண்டுகள் உம்மிடம் வேலை செய்கிறேன்” என்றார்.
King James Version (KJV)
And Jacob loved Rachel; and said, I will serve thee seven years for Rachel thy younger daughter.
American Standard Version (ASV)
And Jacob loved Rachel. And he said, I will serve thee seven years for Rachel thy younger daughter.
Bible in Basic English (BBE)
And Jacob was in love with Rachel; and he said, I will be your servant seven years for Rachel, your younger daughter.
Darby English Bible (DBY)
And Jacob loved Rachel, and said, I will serve thee seven years for Rachel thy younger daughter.
Webster’s Bible (WBT)
And Jacob loved Rachel; and said, I will serve thee seven years for Rachel thy younger daughter.
World English Bible (WEB)
Jacob loved Rachel. He said, “I will serve you seven years for Rachel, your younger daughter.”
Young’s Literal Translation (YLT)
And Jacob loveth Rachel, and saith, `I serve thee seven years for Rachel thy younger daughter:’
ஆதியாகமம் Genesis 29:18
யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு: உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்.
And Jacob loved Rachel; and said, I will serve thee seven years for Rachel thy younger daughter.
| וַיֶּֽאֱהַ֥ב | wayyeʾĕhab | va-yeh-ay-HAHV | |
| יַֽעֲקֹ֖ב | yaʿăqōb | ya-uh-KOVE | |
| אֶת | ʾet | et | |
| רָחֵ֑ל | rāḥēl | ra-HALE | |
| וַיֹּ֗אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אֶֽעֱבָדְךָ֙ | ʾeʿĕbodkā | eh-ay-vode-HA | |
| שֶׁ֣בַע | šebaʿ | SHEH-va | |
| שָׁנִ֔ים | šānîm | sha-NEEM | |
| בְּרָחֵ֥ל | bĕrāḥēl | beh-ra-HALE | |
| בִּתְּךָ֖ | bittĕkā | bee-teh-HA | |
| הַקְּטַנָּֽה׃ | haqqĕṭannâ | ha-keh-ta-NA |
Cross Reference
ஓசியா 12:12
யாக்கோபு சீரியாதேசத்துக்கு ஓடிப்போய், இஸ்ரவேல் ஒரு பெண்ணுக்காக ஊழியஞ்செய்து, ஒரு பெண்ணுக்காக ஆடு மேய்த்தான்.
ஆதியாகமம் 31:41
இந்த இருபது வருஷகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினாலு வருஷம் உம்முடைய இரண்டு குமாரத்திகளுக்காகவும், ஆறு வருஷம் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் சேவித்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர்.
யாத்திராகமம் 22:16
நியமிக்கப்படாத ஒரு கன்னிகையை ஒருவன் மோசம்போக்கி அவளோடே சயனித்தால், அவன் அவளுக்காகப் பரிசம்கொடுத்து, அவளை விவாகம்பண்ணக்கடவன்.
ஆதியாகமம் 29:20
அந்தப்படியே யாக்கோபு ராகேலுக்காக ஏழு வருஷம் வேலைசெய்தான்; அவள் பேரில் இருந்த பிரியத்தினாலே அந்த வருஷங்கள் அவனுக்குக் கொஞ்சநாளாகத் தோன்றினது.
ஆதியாகமம் 29:30
யாக்கோபு ராகேலையும் சேர்ந்தான்; லேயாளைப்பார்க்கிலும் ராகேலை அவன் அதிகமாய் நேசித்து, பின்னும் ஏழு வருஷம் அவனிடத்தில் சேவித்தான்.
ஆதியாகமம் 34:12
பரிசமும் வெகுமதியும் நீங்கள் எவ்வளவு கேட்டாலும், உங்கள் சொற்படி தருகிறேன்; அந்தப் பெண்ணை மாத்திரம் எனக்கு மனைவியாகக் கொடுக்கவேண்டும் என்றான்.
2 சாமுவேல் 3:14
அவன் சவுலின் குமாரனாகிய இஸ்போசேத்தினிடத்திற்கும் ஸ்தானாபதிகளை அனுப்பி: நான் பெலிஸ்தருடைய நூறு நுனித்தோல்களைப் பரிசமாகக் கொடுத்து விவாகம்பண்ணின என் மனைவியாகிய மீகாளை அனுப்பிவிடும் என்று சொல்லச் சொன்னான்.
ஓசியா 3:2
அப்பொழுது நான் அவளை எனக்குப் பதினைந்து வெள்ளிக்காசுக்கும், ஒன்றரைக்கலம் வாற்கோதுமைக்கும் கொண்டு,
Tags யாக்கோபு ராகேல்பேரில் பிரியப்பட்டு உம்முடைய இளைய குமாரத்தியாகிய ராகேலுக்காக உம்மிடத்தில் ஏழு வருஷம் வேலைசெய்கிறேன் என்றான்
Genesis 29:18 in Tamil Concordance Genesis 29:18 in Tamil Interlinear Genesis 29:18 in Tamil Image