Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 28:11 in Tamil

Home Bible Genesis Genesis 28 Genesis 28:11

ஆதியாகமம் 28:11
ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.

Tamil Indian Revised Version
ஒரு இடத்திலே வந்து, சூரியன் மறைந்ததினால், அங்கே இரவில் தங்கி, அங்கேயிருந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தன் தலையின்கீழ் வைத்து, அங்கே படுத்துத் தூங்கினான்.

Tamil Easy Reading Version
அவன் பயணத்தின்போது சூரியன் மறைந்தது. அன்றைய இரவு தங்கும்பொருட்டு ஒரு இடத்துக்குச் சென்றான். அங்கே ஒரு கல்லை எடுத்து அதை தலைக்கு வைத்துக்கொண்டு படுத்தான்.

Thiru Viviliam
அவன் ஓரிடத்திற்கு வந்தபோது கதிரவன் மறைந்துவிட்டான். எனவே, அங்கே இரவைக் கழிப்பதற்காக அவ்விடத்தில் கிடந்த கற்களில் ஒன்றை எடுத்துத் தலைக்கு வைத்துக் கொண்டு, அங்கேயே படுத்துறங்கினான்.

Genesis 28:10Genesis 28Genesis 28:12

King James Version (KJV)
And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set; and he took of the stones of that place, and put them for his pillows, and lay down in that place to sleep.

American Standard Version (ASV)
And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set. And he took one of the stones of the place, and put it under his head, and lay down in that place to sleep.

Bible in Basic English (BBE)
And coming to a certain place, he made it his resting-place for the night, for the sun had gone down; and he took one of the stones which were there, and putting it under his head he went to sleep in that place.

Darby English Bible (DBY)
And he lighted on a certain place, and lodged there, because the sun had set. And he took [one] of the stones of the place, and made [it] his pillow, and lay down in that place.

Webster’s Bible (WBT)
And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set: and he took of the stones of that place, and put them for his pillows, and lay down in that place to sleep.

World English Bible (WEB)
He came to a certain place, and stayed there all night, because the sun had set. He took one of the stones of the place, and put it under his head, and lay down in that place to sleep.

Young’s Literal Translation (YLT)
and he toucheth at a `certain’ place, and lodgeth there, for the sun hath gone in, and he taketh of the stones of the place, and maketh `them’ his pillows, and lieth down in that place.

ஆதியாகமம் Genesis 28:11
ஒரு இடத்திலே வந்து, சூரியன் அஸ்தமித்தபடியினால், அங்கே ராத்தங்கி, அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து, தன் தலையின்கீழ் வைத்து, அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்.
And he lighted upon a certain place, and tarried there all night, because the sun was set; and he took of the stones of that place, and put them for his pillows, and lay down in that place to sleep.

them
for
And
וַיִּפְגַּ֨עwayyipgaʿva-yeef-ɡA
he
lighted
upon
a
בַּמָּק֜וֹםbammāqômba-ma-KOME
certain
place,
night,
there
and
וַיָּ֤לֶןwayyālenva-YA-len
all
שָׁם֙šāmshahm
tarried
כִּיkee

because
בָ֣אbāʾva
was
set;
הַשֶּׁ֔מֶשׁhaššemešha-SHEH-mesh
the
sun
took
וַיִּקַּח֙wayyiqqaḥva-yee-KAHK
and
he
of
מֵֽאַבְנֵ֣יmēʾabnêmay-av-NAY
the
stones
place,
הַמָּק֔וֹםhammāqômha-ma-KOME
that
of
וַיָּ֖שֶׂםwayyāśemva-YA-sem
and
put
pillows,
his
מְרַֽאֲשֹׁתָ֑יוmĕraʾăšōtāywmeh-ra-uh-shoh-TAV
sleep.
to
place
and
lay
וַיִּשְׁכַּ֖בwayyiškabva-yeesh-KAHV
in
בַּמָּק֥וֹםbammāqômba-ma-KOME
that
down
הַהֽוּא׃hahûʾha-HOO


Tags ஒரு இடத்திலே வந்து சூரியன் அஸ்தமித்தபடியினால் அங்கே ராத்தங்கி அவ்விடத்துக் கற்களில் ஒன்றை எடுத்து தன் தலையின்கீழ் வைத்து அங்கே நித்திரை செய்யும்படி படுத்துக்கொண்டான்
Genesis 28:11 in Tamil Concordance Genesis 28:11 in Tamil Interlinear Genesis 28:11 in Tamil Image