ஆதியாகமம் 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.
Tamil Indian Revised Version
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததால் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாக வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக்கொண்டான்.
Tamil Easy Reading Version
அதற்குப் பின் ஏசா யாக்கோபுக்கு எதிராக வஞ்கசம் கொண்டான். ஏனென்றால் தந்தையின் ஆசீர்வாதத்தை அவன் பெற்றுள்ளான். “என் தந்தை விரைவில் மரித்துபோவார். அதனால் நான் சோகமடைவேன். அதற்குப் பின் நான் யாக்கோபை கொன்றுவிடுவேன்” என்று தனக்குள் ஏசா கூறிக்கொண்டான்.
Thiru Viviliam
தந்தையிடமிருந்து யாக்கோபு பெற்றிருந்த ஆசியை முன்னிட்டு ஏசா அவன் மீது வர்மம் கொண்டு, “என் தந்தைக்காகத் துக்கம் கொண்டாடும் நாள்கள் நெருங்கிவிட்டன. அதன்பின், என் தம்பி யாக்கோபைக் கொன்று போடுவேன்” என்று தனக்குள் சொல்லிக்கொண்டான்.
Other Title
யாக்கோபின் பெற்றோர் அவனை லாபானிடம் அனுப்புதல்
King James Version (KJV)
And Esau hated Jacob because of the blessing wherewith his father blessed him: and Esau said in his heart, The days of mourning for my father are at hand; then will I slay my brother Jacob.
American Standard Version (ASV)
And Esau hated Jacob because of the blessing wherewith his father blessed him. And Esau said in his heart, The days of mourning for my father are at hand. Then will I slay my brother Jacob.
Bible in Basic English (BBE)
So Esau was full of hate for Jacob because of his father’s blessing; and he said in his heart, The days of weeping for my father are near; then I will put my brother Jacob to death.
Darby English Bible (DBY)
And Esau hated Jacob because of the blessing with which his father had blessed him. And Esau said in his heart, The days of mourning for my father are at hand, and I will slay my brother Jacob.
Webster’s Bible (WBT)
And Esau hated Jacob, because of the blessing with which his father blessed him: and Esau said in his heart, The days of mourning for my father are at hand; then will I slay my brother Jacob.
World English Bible (WEB)
Esau hated Jacob because of the blessing with which his father blessed him. Esau said in his heart, “The days of mourning for my father are at hand. Then I will kill my brother Jacob.”
Young’s Literal Translation (YLT)
And Esau hateth Jacob, because of the blessing with which his father blessed him, and Esau saith in his heart, `The days of mourning `for’ my father draw near, and I slay Jacob my brother.’
ஆதியாகமம் Genesis 27:41
யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து: என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும், அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்.
And Esau hated Jacob because of the blessing wherewith his father blessed him: and Esau said in his heart, The days of mourning for my father are at hand; then will I slay my brother Jacob.
And Esau | וַיִּשְׂטֹ֤ם | wayyiśṭōm | va-yees-TOME |
hated | עֵשָׂו֙ | ʿēśāw | ay-SAHV |
אֶֽת | ʾet | et | |
Jacob | יַעֲקֹ֔ב | yaʿăqōb | ya-uh-KOVE |
because of | עַל | ʿal | al |
the blessing | הַ֨בְּרָכָ֔ה | habbĕrākâ | HA-beh-ra-HA |
wherewith | אֲשֶׁ֥ר | ʾăšer | uh-SHER |
his father | בֵּרֲכ֖וֹ | bērăkô | bay-ruh-HOH |
blessed him: | אָבִ֑יו | ʾābîw | ah-VEEOO |
and Esau | וַיֹּ֨אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | עֵשָׂ֜ו | ʿēśāw | ay-SAHV |
heart, his in | בְּלִבּ֗וֹ | bĕlibbô | beh-LEE-boh |
The days | יִקְרְבוּ֙ | yiqrĕbû | yeek-reh-VOO |
of mourning | יְמֵי֙ | yĕmēy | yeh-MAY |
for my father | אֵ֣בֶל | ʾēbel | A-vel |
hand; at are | אָבִ֔י | ʾābî | ah-VEE |
then will I slay | וְאַֽהַרְגָ֖ה | wĕʾahargâ | veh-ah-hahr-ɡA |
אֶת | ʾet | et | |
my brother | יַֽעֲקֹ֥ב | yaʿăqōb | ya-uh-KOVE |
Jacob. | אָחִֽי׃ | ʾāḥî | ah-HEE |
ஆதியாகமம் 27:41 in English
Tags யாக்கோபைத் தன் தகப்பன் ஆசீர்வதித்ததினிமித்தம் ஏசா யாக்கோபைப் பகைத்து என் தகப்பனுக்காகத் துக்கிக்கும் நாட்கள் சீக்கிரமாய் வரும் அப்பொழுது என் சகோதரனாகிய யாக்கோபைக் கொன்றுபோடுவேன் என்று ஏசா தன் இருதயத்திலே சொல்லிக் கொண்டான்
Genesis 27:41 in Tamil Concordance Genesis 27:41 in Tamil Interlinear Genesis 27:41 in Tamil Image
Read Full Chapter : Genesis 27