Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 24:59 in Tamil

Home Bible Genesis Genesis 24 Genesis 24:59

ஆதியாகமம் 24:59
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,

Tamil Indian Revised Version
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவளுடைய வேலைக்காரிகளையும், ஆபிரகாமின் வேலைக்காரனையும், அவனுடைய மனிதர்களையும் வழியனுப்பி,

Tamil Easy Reading Version
எனவே, அவர்கள் அவளை வேலையாளோடும் ஆட்களோடும் அனுப்ப அனுமதி கொடுத்தனர். ரெபெக்காளின் தாதியும் அவளோடு போனாள்.

Thiru Viviliam
எனவே, அவர்கள் தங்கள் சகோதரி ரெபேக்காவையும் அவர் தாதியையும், ஆபிரகாமின் வேலைக்காரரையும் அவரைச் சேர்ந்தவர்களையும், அனுப்பி வைத்தனர்.⒫

Genesis 24:58Genesis 24Genesis 24:60

King James Version (KJV)
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham’s servant, and his men.

American Standard Version (ASV)
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham’s servant, and his men.

Bible in Basic English (BBE)
So they sent their sister Rebekah and her servant with Abraham’s servant and his men.

Darby English Bible (DBY)
And they sent away Rebecca their sister, and her nurse, and Abraham’s servant, and his men.

Webster’s Bible (WBT)
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham’s servant, and his men.

World English Bible (WEB)
They sent away Rebekah, their sister, with her nurse, Abraham’s servant, and his men.

Young’s Literal Translation (YLT)
And they send away Rebekah their sister, and her nurse, and Abraham’s servant, and his men;

ஆதியாகமம் Genesis 24:59
அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும், அவள் தாதியையும், ஆபிரகாமின் ஊழியக்காரனையும், அவன் மனிதரையும் அனுப்புவித்து,
And they sent away Rebekah their sister, and her nurse, and Abraham's servant, and his men.

וַֽיְשַׁלְּח֛וּwayšallĕḥûva-sha-leh-HOO
אֶתʾetet
רִבְקָ֥הribqâreev-KA
אֲחֹתָ֖םʾăḥōtāmuh-hoh-TAHM
וְאֶתwĕʾetveh-ET
מֵֽנִקְתָּ֑הּmēniqtāhmay-neek-TA
וְאֶתwĕʾetveh-ET
עֶ֥בֶדʿebedEH-ved
אַבְרָהָ֖םʾabrāhāmav-ra-HAHM
וְאֶתwĕʾetveh-ET
אֲנָשָֽׁיו׃ʾănāšāywuh-na-SHAIV

Cross Reference

ஆதியாகமம் 35:8
ரெபெக்காளின் தாதியாகிய தெபொராள் மரித்து, பெத்தேலுக்குச் சமீபமாயிருந்த ஒரு கர்வாலி மரத்தின்கீழ் அடக்கம்பண்ணப்பட்டாள்; அதற்கு அல்லோன்பாகூத் என்னும் பேர் உண்டாயிற்று.

ஆதியாகமம் 24:50
அப்பொழுது லாபானும் பெத்துவேலும் பிரதியுத்தரமாக: இந்தக்காரியம் கர்த்தரால் வந்தது, உமக்கு நாங்கள் நலம் பொலம் ஒன்றும் சொல்லக் கூடாது.

ஆதியாகமம் 24:53
பின்பு அந்த ஊழியக்காரன் வெள்ளியுடைமைகளையும், பொன்னுடைமைகளையும், வஸ்திரங்களையும் எடுத்து, ரெபெக்காளுக்குக் கொடுத்ததுமன்றி, அவளுடைய சகோதரனுக்கும் தாய்க்கும் சில உச்சிதங்களையும் கொடுத்தான்.

ஆதியாகமம் 24:60
ரெபெக்காளை வாழ்த்தி: எங்கள் சகோதரியே, நீ கோடாகோடியாய்ப் பெருகுவாயாக; உன் சந்ததியார் தங்கள் பகைஞருடைய வாசல்களைச் சுதந்தரித்துக்கொள்வார்களாக என்று ஆசீர்வதித்தார்கள்.

எண்ணாகமம் 11:12
இவர்களுடைய பிதாக்களுக்கு நான் ஆணையிட்டுக்கொடுத்த தேசத்துக்கு நீ இவர்களை முலையுண்கிற பாலகனைத் தகப்பன் சுமந்துகொண்டுபோவதுபோல, உன் மார்பிலே அணைத்துக்கொண்டுபோ என்று நீர் என்னோடே சொல்லும்படி இந்த ஜனங்களையெல்லாம் கர்ப்பந்தரித்தேனோ? இவர்களைப் பெற்றது நானோ?

1 தெசலோனிக்கேயர் 2:5
உங்களுக்குத் தெரிந்திருக்கிறபடி, நாங்கள் ஒருக்காலும் இச்சகமான வசனங்களைச் சொல்லவுமில்லை, பொருளாசையுள்ளவர்களாய் மாயம்பண்ணவுமில்லை; தேவனே சாட்சி.


Tags அப்படியே அவர்கள் தங்கள் சகோதரியாகிய ரெபெக்காளையும் அவள் தாதியையும் ஆபிரகாமின் ஊழியக்காரனையும் அவன் மனிதரையும் அனுப்புவித்து
Genesis 24:59 in Tamil Concordance Genesis 24:59 in Tamil Interlinear Genesis 24:59 in Tamil Image