Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 24:20 in Tamil

Home Bible Genesis Genesis 24 Genesis 24:20

ஆதியாகமம் 24:20
சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.

Tamil Indian Revised Version
சீக்கிரமாகத் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் கொண்டுவர கிணற்றுக்கு ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் குடிக்க ஊற்றினாள்.

Tamil Easy Reading Version
குடத்திலுள்ள தண்ணீர் முழுவதையும் ஒட்டகம் குடிக்குமாறு ஊற்றினாள். பிறகு கிணற்றுக்குப் போய் மேலும் தண்ணீரெடுத்து வந்து எல்லா ஒட்டகங்களுக்கும் ஊற்றினாள்.

Thiru Viviliam
குடத்து நீரைத் தொட்டியில் விரைவாய் ஊற்றிவிட்டு, மேலும் தண்ணீர் இறைக்க நீரூற்றுக்குள் ஓடிச் சென்று ஒட்டகங்கள் அனைத்திற்கும் தண்ணீர் இறைத்து ஊற்றினார்.

Genesis 24:19Genesis 24Genesis 24:21

King James Version (KJV)
And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw water, and drew for all his camels.

American Standard Version (ASV)
And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw, and drew for all his camels.

Bible in Basic English (BBE)
And after putting the water from her vessel into the animals’ drinking-place, she went quickly back to the spring and got water for all the camels.

Darby English Bible (DBY)
And she hasted and emptied her pitcher into the trough, and ran again to the well to draw [water]; and she drew for all his camels.

Webster’s Bible (WBT)
And she hasted, and emptied her pitcher into the trough, and ran again to the well to draw water, and drew for all his camels.

World English Bible (WEB)
She hurried, and emptied her pitcher into the trough, and ran again to the well to draw, and drew for all his camels.

Young’s Literal Translation (YLT)
and she hasteth, and emptieth her pitcher into the drinking-trough, and runneth again unto the well to draw, and draweth for all his camels.

ஆதியாகமம் Genesis 24:20
சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு, இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி, அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்.
And she hasted, and emptied her pitcher into the trough, and ran again unto the well to draw water, and drew for all his camels.

וַתְּמַהֵ֗רwattĕmahērva-teh-ma-HARE
וַתְּעַ֤רwattĕʿarva-teh-AR
כַּדָּהּ֙kaddāhka-DA
אֶלʾelel
הַשֹּׁ֔קֶתhaššōqetha-SHOH-ket
וַתָּ֥רָץwattāroṣva-TA-rohts
ע֛וֹדʿôdode
אֶֽלʾelel
הַבְּאֵ֖רhabbĕʾērha-beh-ARE
לִשְׁאֹ֑בlišʾōbleesh-OVE
וַתִּשְׁאַ֖בwattišʾabva-teesh-AV
לְכָלlĕkālleh-HAHL
גְּמַלָּֽיו׃gĕmallāywɡeh-ma-LAIV


Tags சீக்கிரமாய்த் தன் குடத்துத் தண்ணீரைத் தொட்டியிலே ஊற்றிவிட்டு இன்னும் மொண்டுவரத் துரவண்டையில் ஓடி அவனுடைய ஒட்டகங்களுக்கெல்லாம் மொண்டு வார்த்தாள்
Genesis 24:20 in Tamil Concordance Genesis 24:20 in Tamil Interlinear Genesis 24:20 in Tamil Image