Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 21:31 in Tamil

Home Bible Genesis Genesis 21 Genesis 21:31

ஆதியாகமம் 21:31
அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.

Tamil Indian Revised Version
அவர்கள் இருவரும் அந்த இடத்தில் ஆணையிட்டுக்கொண்டதால், அந்த இடம் பெயெர்செபா எனப்பட்டது.

Tamil Easy Reading Version
அதற்குப் பிறகு அந்தக் கிணறு பெயெர் செபா என்று அழைக்கப்பட்டது. ஒருவருக்கொருவர் ஒப்பந்தம் செய்துகொண்ட இடம் என்று இதற்குப் பொருள்.

Thiru Viviliam
அதன் காரணமாக அந்த இடம் ‘பெயேர்செபா’* என்று அழைக்கப்பட்டது. ஏனென்றால், அங்குத்தான் இருவரும் ஆணையிட்டு வாக்களித்துக் கொண்டனர்.

Genesis 21:30Genesis 21Genesis 21:32

King James Version (KJV)
Wherefore he called that place Beersheba; because there they sware both of them.

American Standard Version (ASV)
Wherefore he called that place Beer-sheba. Because there they sware both of them.

Bible in Basic English (BBE)
So he gave that place the name Beer-sheba, because there the two of them had given their oaths.

Darby English Bible (DBY)
Therefore he called that place Beer-sheba, because there they had sworn, both of them.

Webster’s Bible (WBT)
Wherefore he called that place Beer-sheba: because there they swore both of them.

World English Bible (WEB)
Therefore he called that place Beersheba,{Beersheba can mean “well of the oath” or “well of seven.”} because they both swore there.

Young’s Literal Translation (YLT)
therefore hath he called that place `Beer-Sheba,’ for there have both of them sworn.

ஆதியாகமம் Genesis 21:31
அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால், அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது.
Wherefore he called that place Beersheba; because there they sware both of them.

עַלʿalal
כֵּ֗ןkēnkane
קָרָ֛אqārāʾka-RA
לַמָּק֥וֹםlammāqômla-ma-KOME
הַה֖וּאhahûʾha-HOO
בְּאֵ֣רbĕʾērbeh-ARE
שָׁ֑בַעšābaʿSHA-va
כִּ֛יkee
שָׁ֥םšāmshahm
נִשְׁבְּע֖וּnišbĕʿûneesh-beh-OO
שְׁנֵיהֶֽם׃šĕnêhemsheh-nay-HEM

Cross Reference

ஆதியாகமம் 26:33
அதற்கு சேபா என்று பேரிட்டான்; ஆகையால் அந்த ஊரின் பேர் இந்நாள்வரைக்கும் பெயெர்செபா என்னப்படுகிறது.

ஆதியாகமம் 21:14
ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து, அப்பத்தையும் ஒரு துருத்தி தண்ணீரையும் எடுத்து, ஆகாருடைய தோளின்மேல் வைத்துப் பிள்ளையையும் ஒப்புக்கொடுத்து, அவளை அனுப்பிவிட்டான்; அவள் புறப்பட்டுப்போய், பெயர்செபாவின் வனாந்தரத்திலே அலைந்து திரிந்தாள்.

ஆதியாகமம் 26:23
அங்கேயிருந்து பெயெர்செபாவுக்குப் போனான்.

யோசுவா 15:28
ஆத்சார்கவால், பெயெர்செபா, பிஸ்யோத்யா,

நியாயாதிபதிகள் 20:1
அப்பொழுது தாண்முதல் பெயெர்செபாமட்டுமுள்ள இஸ்ரவேல் புத்திரர் அனைவரும் கீலேயாத் தேசத்தாருடன் மிஸ்பாவிலே கர்த்தருக்கு முன்பாக ஏகோபித்து சபையாகக் கூடினார்கள்.

2 சாமுவேல் 17:11
ஆதலால் நான் சொல்லுகிற யோசனையாவது, தாண்முதல் பெயெர்செபமட்டும் இருக்கிற கடற்கரை மணலத்தனை திரட்சியான இஸ்ரவேலர் எல்லாரும் உம்மண்டையில் கூட்டப்பட்டு, நீர்தானேகூட யுத்தத்திற்குப் போகவேண்டும்.

1 இராஜாக்கள் 4:25
சாலொமோனுடைய நாளெல்லாம் தாண் துவக்கிப் பெயெர்செபாமட்டும், யூதாவும் இஸ்ரவேலும் அவரவர் தங்கள் தங்கள் திராட்சச்செடியின் நிழலிலும், தங்கள் தங்கள் அத்திமரத்தின் நிழலிலும் சுகமாய்க் குடியிருந்தார்கள்.


Tags அவர்கள் இருவரும் அவ்விடத்தில் ஆணையிட்டுக்கொண்டபடியால் அந்த இடம் பெயர்செபா என்னப்பட்டது
Genesis 21:31 in Tamil Concordance Genesis 21:31 in Tamil Interlinear Genesis 21:31 in Tamil Image