ஆதியாகமம் 18:13
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
Tamil Indian Revised Version
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் சிரித்து, நான் கிழவியாக இருக்கும்போது குழந்தைபெற்றெடுப்பது சாத்தியமோ என்று சொல்வதென்ன?
Tamil Easy Reading Version
கர்த்தர் ஆபிரகாமிடம், “சாராள், குழந்தை பெறமுடியாத அளவுக்கு முதியவளானதாகக் கூறிச் சிரிக்கிறாள்.
Thiru Viviliam
அப்போது ஆண்டவர் ஆபிரகாமை நோக்கி, “‘நான் வயது முதிர்ந்தவளாய் இருக்க, எனக்கு உண்மையில் பிள்ளை பிறக்குமா’ என்று சொல்லி சாரா ஏன் இப்படிச் சிரித்தாள்? ஆண்டவரால் ஆகாதது எதுவும் உண்டோ!
King James Version (KJV)
And the LORD said unto Abraham, Wherefore did Sarah laugh, saying, Shall I of a surety bear a child, which am old?
American Standard Version (ASV)
And Jehovah said unto Abraham, Wherefore did Sarah laugh, saying, Shall I of a surety bear a child, who am old?
Bible in Basic English (BBE)
And the Lord said, Why was Sarah laughing and saying, Is it possible for me, being old, to give birth to a child?
Darby English Bible (DBY)
And Jehovah said to Abraham, Why is this, that Sarah laughs, saying, Shall I indeed bear, when I am become old?
Webster’s Bible (WBT)
And the LORD said to Abraham, Why did Sarah laugh, saying, Shall I certainly bear a child, who am old?
World English Bible (WEB)
Yahweh said to Abraham, “Why did Sarah laugh, saying, ‘Will I really bear a child, yet I am old?’
Young’s Literal Translation (YLT)
and Sarah laugheth in her heart, saying, `After I have waxed old I have had pleasure! — my lord also `is’ old!’
ஆதியாகமம் Genesis 18:13
அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி: சாராள் நகைத்து, நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்?
And the LORD said unto Abraham, Wherefore did Sarah laugh, saying, Shall I of a surety bear a child, which am old?
And the Lord | וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer |
said | יְהוָ֖ה | yĕhwâ | yeh-VA |
unto | אֶל | ʾel | el |
Abraham, | אַבְרָהָ֑ם | ʾabrāhām | av-ra-HAHM |
Wherefore | לָ֣מָּה | lāmmâ | LA-ma |
זֶּה֩ | zeh | zeh | |
did Sarah | צָֽחֲקָ֨ה | ṣāḥăqâ | tsa-huh-KA |
laugh, | שָׂרָ֜ה | śārâ | sa-RA |
saying, | לֵאמֹ֗ר | lēʾmōr | lay-MORE |
surety a of I Shall | הַאַ֥ף | haʾap | ha-AF |
אֻמְנָ֛ם | ʾumnām | oom-NAHM | |
bear a child, | אֵלֵ֖ד | ʾēlēd | ay-LADE |
which | וַֽאֲנִ֥י | waʾănî | va-uh-NEE |
am old? | זָקַֽנְתִּי׃ | zāqantî | za-KAHN-tee |
ஆதியாகமம் 18:13 in English
Tags அப்பொழுது கர்த்தர் ஆபிரகாமை நோக்கி சாராள் நகைத்து நான் கிழவியாயிருக்கப் பிள்ளைபெறுவது மெய்யோ என்று சொல்வானேன்
Genesis 18:13 in Tamil Concordance Genesis 18:13 in Tamil Interlinear Genesis 18:13 in Tamil Image
Read Full Chapter : Genesis 18