ஆதியாகமம் 17:18
இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.
Tamil Indian Revised Version
இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம்செய்தான்.
Tamil Easy Reading Version
ஆபிரகாம் தேவனிடம், “இஸ்மவேல் வாழ்ந்து உமக்குச் சேவை செய்வான் என நம்புகிறேன்” என்றான்.
Thiru Viviliam
ஆபிரகாம் கடவுளிடம், “உம் திருமுன் இஸ்மயேல் வாழ்ந்தாலே போதும்” என்றார்.
King James Version (KJV)
And Abraham said unto God, O that Ishmael might live before thee!
American Standard Version (ASV)
And Abraham said unto God, Oh that Ishmael might live before thee!
Bible in Basic English (BBE)
And Abraham said to God, If only Ishmael’s life might be your care!
Darby English Bible (DBY)
And Abraham said to God, Oh that Ishmael might live before thee!
Webster’s Bible (WBT)
And Abraham said to God, O that Ishmael might live before thee!
World English Bible (WEB)
Abraham said to God, “Oh that Ishmael might live before you!”
Young’s Literal Translation (YLT)
And Abraham saith unto God, `O that Ishmael may live before Thee;’
ஆதியாகமம் Genesis 17:18
இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக! என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்.
And Abraham said unto God, O that Ishmael might live before thee!
| וַיֹּ֥אמֶר | wayyōʾmer | va-YOH-mer | |
| אַבְרָהָ֖ם | ʾabrāhām | av-ra-HAHM | |
| אֶל | ʾel | el | |
| הָֽאֱלֹהִ֑ים | hāʾĕlōhîm | ha-ay-loh-HEEM | |
| ל֥וּ | lû | loo | |
| יִשְׁמָעֵ֖אל | yišmāʿēl | yeesh-ma-ALE | |
| יִֽחְיֶ֥ה | yiḥĕye | yee-heh-YEH | |
| לְפָנֶֽיךָ׃ | lĕpānêkā | leh-fa-NAY-ha |
Cross Reference
ஆதியாகமம் 4:12
நீ நிலத்தைப் பயிரிடும்போது, அது தன் பலனை இனி உனக்குக் கொடாது; நீ பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பாய் என்றார்.
ஆதியாகமம் 4:14
இன்று என்னை இந்தத் தேசத்திலிருந்து துரத்திவிடுகிறீர்; நான் உமது சமுகத்துக்கு விலகி மறைந்து, பூமியில் நிலையற்று அலைகிறவனாயிருப்பேன்; என்னைக் கண்டுபிடிக்கிறவன் எவனும் என்னைக் கொன்றுபோடுவானே என்றான்.
சங்கீதம் 4:6
எங்களுக்கு நன்மை காண்பிப்பவன் யார் என்று சொல்லுகிறவர்கள் அநேகர்; கர்த்தாவே, உம்முடைய முகத்தின் ஒளியை எங்கள்மேல் பிரகாசிக்கப்பண்ணும்.
சங்கீதம் 41:12
நீர் என் உத்தமத்திலே என்னைத்தாங்கி, என்றென்றைக்கும் உம்முடைய சமுகத்தில் என்னை நிலைநிறுத்துவீர்.
ஏசாயா 59:2
உங்கள் அக்கிரமங்களே உங்களுக்கும் உங்கள் தேவனுக்கும் நடுவாகப் பிரிவினை உண்டாக்குகிறது; உங்கள் பாவங்களே அவர் உங்களுக்குச் செவிகொடாதபடிக்கு அவருடைய முகத்தை உங்களுக்கு மறைக்கிறது.
எரேமியா 32:39
அவர்கள் தங்களுக்கும், தங்கள் பின்னடியாருக்கும், தங்கள் பிள்ளைகளுக்கும் நன்மையுண்டாகும்படி சகல நாட்களிலும் எனக்குப் பயப்படும்படிக்கு, நான் அவர்களுக்கு ஒரே இருதயத்தையும் ஒரே வழியையும் கட்டளையிட்டு,
அப்போஸ்தலருடைய நடபடிகள் 2:39
வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது என்று சொல்லி;
Tags இஸ்மவேல் உமக்கு முன்பாகப் பிழைப்பானாக என்று ஆபிரகாம் தேவனிடத்தில் விண்ணப்பம் பண்ணினான்
Genesis 17:18 in Tamil Concordance Genesis 17:18 in Tamil Interlinear Genesis 17:18 in Tamil Image