Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Genesis 10:25 in Tamil

Home Bible Genesis Genesis 10 Genesis 10:25

ஆதியாகமம் 10:25
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.

Tamil Indian Revised Version
ஏபேருக்கு இரண்டு மகன்கள் பிறந்தார்கள்; ஒருவனுக்கு பேலேகு என்று பெயர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பிரிக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பெயர் யொக்தான்.

Tamil Easy Reading Version
ஏபேருக்கு இரு மகன்கள். ஒருவன் பேர் பேலேகு. அவனுடைய நாட்களில்தான் பூமி பகுக்கப்பட்டது. யொக்தான் இன்னொரு மகன்.

Thiru Viviliam
ஏபேருக்கு புதல்வர் இருவர் பிறந்தனர்; ஒருவனின் பெயர் பெலேக்கு. ஏனெனில், அவன் காலத்தில்தான் உலக மக்கள் பிரிந்தனர். அவன் சகோதரனின் பெயர் யோக்தான்.

Genesis 10:24Genesis 10Genesis 10:26

King James Version (KJV)
And unto Eber were born two sons: the name of one was Peleg; for in his days was the earth divided; and his brother’s name was Joktan.

American Standard Version (ASV)
And unto Eber were born two sons: The name of the one was Peleg. For in his days was the earth divided. And his brother’s name was Joktan.

Bible in Basic English (BBE)
And Eber had two sons: the name of the one was Peleg, because in his time the peoples of the earth became separate; and his brother’s name was Joktan.

Darby English Bible (DBY)
And to Eber were born two sons: the name of the one was Peleg, for in his days was the earth divided; and his brother’s name was Joktan.

Webster’s Bible (WBT)
And to Eber were born two sons: the name of one was Peleg, for in his days was the earth divided; and his brother’s name was Joktan.

World English Bible (WEB)
To Eber were born two sons. The name of the one was Peleg, for in his days was the earth divided. His brother’s name was Joktan.

Young’s Literal Translation (YLT)
And to Eber have two sons been born; the name of the one `is’ Peleg (for in his days hath the earth been divided,) and his brother’s name `is’ Joktan.

ஆதியாகமம் Genesis 10:25
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்.
And unto Eber were born two sons: the name of one was Peleg; for in his days was the earth divided; and his brother's name was Joktan.

וּלְעֵ֥בֶרûlĕʿēberoo-leh-A-ver
יֻלַּ֖דyulladyoo-LAHD
שְׁנֵ֣יšĕnêsheh-NAY
בָנִ֑יםbānîmva-NEEM
שֵׁ֣םšēmshame
הָֽאֶחָ֞דhāʾeḥādha-eh-HAHD
פֶּ֗לֶגpelegPEH-leɡ
כִּ֤יkee
בְיָמָיו֙bĕyāmāywveh-ya-mav
נִפְלְגָ֣הniplĕgâneef-leh-ɡA
הָאָ֔רֶץhāʾāreṣha-AH-rets
וְשֵׁ֥םwĕšēmveh-SHAME
אָחִ֖יוʾāḥîwah-HEEOO
יָקְטָֽן׃yoqṭānyoke-TAHN

Cross Reference

1 நாளாகமம் 1:19
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவன் பேர் பேலேகு, ஏனெனில் அவன் நாட்களில் பூமி பகுக்கப்பட்டது; அவன் சகோதரன் பேர் யொக்தான்.

ஆதியாகமம் 10:21
சேமுக்கும் பிள்ளைகள் பிறந்தார்கள்; அவன் ஏபேருடைய சந்ததியார் எல்லாருக்கும் தகப்பனும், மூத்தவனாகிய யாப்பேத்துக்குத் தம்பியுமாய் இருந்தான்.

ஆதியாகமம் 10:32
தங்கள் ஜாதிகளிலுள்ள தங்களுடைய சந்ததிகளின்படியே நோவாவுடைய குமாரரின் வம்சங்கள் இவைகளே; ஜலப்பிரளயத்துக்குப் பின்பு இவர்களால் பூமியிலே ஜாதிகள் பிரிந்தன.

ஆதியாகமம் 11:16
ஏபேர் முப்பத்துநாலு வயதானபோது, பேலேகைப் பெற்றான்.

உபாகமம் 32:8
உன்னதமானவர் ஜாதிகளுக்குச் சுதந்தரங்களைப் பங்கிட்டு, ஆதாமின் புத்திரரை வெவ்வேறாய்ப் பிரித்தகாலத்தில், இஸ்ரவேல் புத்திரருடைய தொகைக்குத்தக்கதாய், சர்வஜனங்களின் எல்லைகளைத் திட்டம்பண்ணினார்.

லுூக்கா 3:35
நாகோர் சேரூக்கின் குமாரன்; சேரூக் ரெகூவின் குமாரன்; ரெகூ பேலேக்கின் குமாரன்; பேலேக் ஏபேரின் குமாரன்; ஏபேர் சாலாவின் குமாரன்.

அப்போஸ்தலருடைய நடபடிகள் 17:26
மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் ஒரே இரத்தத்தினாலே தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிக்கச்செய்து, முன் தீர்மானிக்கப்பட்ட காலங்களையும் அவர்கள் குடியிருப்பின் எல்லைகளையும் குறித்திருக்கிறார்;


Tags ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள் ஒருவனுக்குப் பேலேகு என்று பேர் ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது அவனுடைய சகோதரன் பேர் யொக்தான்
Genesis 10:25 in Tamil Concordance Genesis 10:25 in Tamil Interlinear Genesis 10:25 in Tamil Image