பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு
எதிரியை துரத்திடுவோம் எக்காள தொனியோடு
முழங்கிடுவோம் துதி எக்காளம்
முற்றிலுமாய் ஜெயம் எடுப்போம்
எக்காளம் ஊதும்போதெல்லாம்
கர்த்தர் நம்மை நினைக்கின்றார்
எதிரியின் கையிலிருந்து
காப்பாற்றப்படுகின்றோம்
கிதியோன் படைகள் அன்று
பூரிகை ஊதியதால்
எதிரிகள் ஓடி போனார்கள்
சிதறி கூக்குரலிட்டு
எரிகோ மதில்கள் எல்லாம்
இடிந்து விழுகின்றன
என் தேசம் இயேசுவுக்கு
என்பது நிச்சயமே
சாலமோன் ஆலயத்தில்
ஏகமாய் துதிக்கும் போது
ஆலயம் நிரம்பியது
கர்த்தரின் மகிமையினால்
Fr.Berchmans – Poorikai Oothiduvom punnagai mugaththodu Lyrics in English
poorikai oothiduvom punnakai mukaththodu
ethiriyai thuraththiduvom ekkaala thoniyodu
mulangiduvom thuthi ekkaalam
muttilumaay jeyam eduppom
ekkaalam oothumpothellaam
karththar nammai ninaikkintar
ethiriyin kaiyilirunthu
kaappaattappadukintom
kithiyon pataikal antu
poorikai oothiyathaal
ethirikal oti ponaarkal
sithari kookkuralittu
eriko mathilkal ellaam
itinthu vilukintana
en thaesam Yesuvukku
enpathu nichchayamae
saalamon aalayaththil
aekamaay thuthikkum pothu
aalayam nirampiyathu
karththarin makimaiyinaal
PowerPoint Presentation Slides for the song Fr.Berchmans – Poorikai Oothiduvom punnagai mugaththodu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Poorikai Oothiduvom punnagai mugaththodu – பூரிகை ஊதிடுவோம் புன்னகை முகத்தோடு PPT
Poorikai Oothiduvom punnagai mugaththodu PPT

