Full Screen ?
 

Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale - கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே

கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே
இந்நாள் வரை தாங்குகிறீர் இரக்கத்தினாலே

தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர்

தகப்பன் போல தூக்கி தினம் சுமந்து வருகிறீர்
தாயை போல ஆற்றி தினம் தேற்றி வருகிறீர்

நன்றி ஐயா இயேசய்யா (4)

கழுகு போல சுமந்து தினம் பறக்க செய்கின்றீர்
கண்மணி போல் கறைபடாமல் காத்து வருகின்றீர்

மேய்ப்பன் போல கரங்களாலே ஏந்தி மகிழ்கின்றீர்
மடியில் வைத்து தினம்தினம் உணவு ஊட்டுகின்றீர்

துக்கங்கள் பாடுகள் பெலவீனங்கள்
பாவங்கள் நோய்கள் சுமந்து தீர்த்த்தீர்

Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale Lyrics in English

karuvil irunthae thaangi vantheer kirupaiyinaalae
innaal varai thaangukireer irakkaththinaalae

thaangineer thappuviththeer sumantheer sukam thantheer

thakappan pola thookki thinam sumanthu varukireer
thaayai pola aatti thinam thaetti varukireer

nanti aiyaa iyaesayyaa (4)

kaluku pola sumanthu thinam parakka seykinteer
kannmanni pol karaipadaamal kaaththu varukinteer

maeyppan pola karangalaalae aenthi makilkinteer
matiyil vaiththu thinamthinam unavu oottukinteer

thukkangal paadukal pelaveenangal
paavangal Nnoykal sumanthu theerthththeer

PowerPoint Presentation Slides for the song Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale – கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே PPT
Karuvil Irundhae Thaangi Vantheer Kirubaiyinaale PPT

தினம் சுமந்து வருகிறீர் கருவில் இருந்தே தாங்கி வந்தீர் கிருபையினாலே இந்நாள் தாங்குகிறீர் இரக்கத்தினாலே தாங்கினீர் தப்புவித்தீர் சுமந்தீர் சுகம் தந்தீர் தகப்பன் தூக்கி தாயை தமிழ்