Full Screen ?
 

Anbin Karangal - அன்பின் கரங்கள்

Anbin Karangal – அன்பின் கரங்கள்

Scale – E minor
அல்லேலூயா – 16

இயேசுவின் கரங்கள்
அன்பின் கரங்கள்
ஆதரிக்கும் கரங்கள்

பாவத்திலிருந்து பாவியை மீட்கும்
பரிசுத்தரின் கரங்கள் – ஓ ஹோ
பரிகாரியின் கரங்கள்

அல்லேலூயா – 16

1)கானாவூரில் கனிரசம் தந்த
கரங்களில் இரத்தம் நில்லாமல் வடிந்ததோ
தழும்புகளின் கரங்கள் – ஓ ஹோ
சுகம் தந்திடும் கரங்கள்

அல்லேலூயா – 16

2)குஷ்டரோகிகளை கூசாமல் தொட்டதும்
குருடரின் கண்களை திறந்து வைத்ததும்
அற்புதத்தின் கரங்கள் – ஓ ஹோ
அதிசயத்தின் கரங்கள்

அல்லேலூயா – 4

Anbin Karangal – அன்பின் கரங்கள் Lyrics in English

Anbin Karangal – anpin karangal Scale – E minor Alleluya – 16 Yesuvin karangal anpin karangal aatharikkum karangal paavaththilirunthu paaviyai meetkum Parisuththarin karangal – o ho parikaariyin karangal Alleluya – 16 1)kaanaavooril kanirasam thantha karangalil iraththam nillaamal vatinthatho thalumpukalin karangal – o ho sukam thanthidum karangal Alleluya – 16 2)kushdarokikalai koosaamal thottathum kurudarin kannkalai thiranthu vaiththathum arputhaththin karangal – o ho athisayaththin karangal Alleluya – 4

PowerPoint Presentation Slides for the song Anbin Karangal – அன்பின் கரங்கள்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Anbin Karangal – அன்பின் கரங்கள் PPT
Anbin Karangal PPT

கரங்கள் அல்லேலூயா ஹோ அன்பின் Anbin Karangal Scale E minor இயேசுவின் ஆதரிக்கும் பாவத்திலிருந்து பாவியை மீட்கும் பரிசுத்தரின் பரிகாரியின் கானாவூரில் கனிரசம் தமிழ்