Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 8:9 in Tamil

Home Bible Ezra Ezra 8 Ezra 8:9

எஸ்றா 8:9
யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,

Tamil Indian Revised Version
யோவாபின் மகன்களில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனுடன் இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,

Tamil Easy Reading Version
யோவாப் என்பவனின் சந்ததியில் யெகியேலின் மகனாகிய ஒபதியாவும், அவனோடு 218 ஆண்களும்;

Thiru Viviliam
யோவாபு வழிமரபில் எகியேலின் மகன் ஒபதியா; மற்றும் அவரோடு இருநூற்றுப் பதினெட்டு ஆண்கள்;

Ezra 8:8Ezra 8Ezra 8:10

King James Version (KJV)
Of the sons of Joab; Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.

American Standard Version (ASV)
Of the sons of Joab, Obadiah the son of Jehiel; and with him two hundred and eighteen males.

Bible in Basic English (BBE)
Of the sons of Joab, Obadiah, the son of Jehiel; and with him two hundred and eighteen males.

Darby English Bible (DBY)
Of the children of Joab, Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.

Webster’s Bible (WBT)
Of the sons of Joab; Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.

World English Bible (WEB)
Of the sons of Joab, Obadiah the son of Jehiel; and with him two hundred and eighteen males.

Young’s Literal Translation (YLT)
From the sons of Joab: Obadiah son of Jehiel, and with him two hundred and eighteen who are males.

எஸ்றா Ezra 8:9
யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும், அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்,
Of the sons of Joab; Obadiah the son of Jehiel, and with him two hundred and eighteen males.

מִבְּנֵ֣יmibbĕnêmee-beh-NAY
יוֹאָ֔בyôʾābyoh-AV
עֹֽבַדְיָ֖הʿōbadyâoh-vahd-YA
בֶּןbenben
יְחִיאֵ֑לyĕḥîʾēlyeh-hee-ALE
וְעִמּ֕וֹwĕʿimmôveh-EE-moh
מָאתַ֛יִםmāʾtayimma-TA-yeem
וּשְׁמֹנָ֥הûšĕmōnâoo-sheh-moh-NA
עָשָׂ֖רʿāśārah-SAHR
הַזְּכָרִֽים׃hazzĕkārîmha-zeh-ha-REEM

Cross Reference

எஸ்றா 2:6
யெசுவா யோவாப் என்பவர்களுடைய சந்ததிக்குள்ளிருந்த பாகாத் மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பன்னிரண்டுபேர்.

நெகேமியா 7:11
யெசுவா யோவாப் என்பவர்களின் சந்ததிக்குள்ளிருந்த பாகாத்மோவாபின் புத்திரர் இரண்டாயிரத்து எண்ணூற்றுப் பதினெட்டுப்பேர்.

Tags யோவாபின் புத்திரரில் யெகியேலின் குமாரனாகிய ஒபதியாவும் அவனோடேகூட இருநூற்றுப் பதினெட்டு ஆண்மக்களும்
Ezra 8:9 in Tamil Concordance Ezra 8:9 in Tamil Interlinear Ezra 8:9 in Tamil Image