Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezra 8:8 in Tamil

Home Bible Ezra Ezra 8 Ezra 8:8

எஸ்றா 8:8
செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,

Tamil Indian Revised Version
செப்பதியாவின் மகன்களில் மிகவேலின் மகனாகிய செப்பதியாவும், அவனுடன் எண்பது ஆண்மக்களும்,

Tamil Easy Reading Version
செப்பதியா என்பவனின் சந்ததியில் மிகவேலின் மகனாகிய செப்பதியாவும், அவனோடு 80 ஆண்களும்;

Thiru Viviliam
செபத்தியா வழிமரபில் மிக்கேலின் மகன் செபதியா; மற்றும் அவரோடு எண்பது ஆண்கள்;

Ezra 8:7Ezra 8Ezra 8:9

King James Version (KJV)
And of the sons of Shephatiah; Zebadiah the son of Michael, and with him fourscore males.

American Standard Version (ASV)
And of the sons of Shephatiah, Zebadiah the son of Michael; and with him fourscore males.

Bible in Basic English (BBE)
And of the sons of Shephatiah, Zebadiah, the son of Michael; and with him eighty males.

Darby English Bible (DBY)
And of the children of Shephatiah, Zebadiah the son of Michael, and with him eighty males.

Webster’s Bible (WBT)
And of the sons of Shephatiah; Zebadiah the son of Michael, and with him eighty males.

World English Bible (WEB)
Of the sons of Shephatiah, Zebadiah the son of Michael; and with him eighty males.

Young’s Literal Translation (YLT)
And from the sons of Shephatiah: Zebadiah son of Michael, and with him eighty who are males.

எஸ்றா Ezra 8:8
செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும், அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்,
And of the sons of Shephatiah; Zebadiah the son of Michael, and with him fourscore males.

וּמִבְּנֵ֣יûmibbĕnêoo-mee-beh-NAY
שְׁפַטְיָ֔הšĕpaṭyâsheh-faht-YA
זְבַדְיָ֖הzĕbadyâzeh-vahd-YA
בֶּןbenben
מִֽיכָאֵ֑לmîkāʾēlmee-ha-ALE
וְעִמּ֖וֹwĕʿimmôveh-EE-moh
שְׁמֹנִ֥יםšĕmōnîmsheh-moh-NEEM
הַזְּכָרִֽים׃hazzĕkārîmha-zeh-ha-REEM

Cross Reference

எஸ்றா 2:4
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

நெகேமியா 7:9
செபத்தியாவின் புத்திரர் முந்நூற்று எழுபத்திரண்டுபேர்.

நெகேமியா 11:4
எருசலேமிலே யூதா புத்திரரில் சிலரும், பென்யமீன் புத்திரரில் சிலரும் குடியிருந்தார்கள்; யூதா புத்திரரிலே பேரேசின் புத்திரருக்குள் ஒருவனான மகலாலெயேலின் குமாரனாகிய செபதியாவின் குமாரன் அமரியாவுக்குப் பிறந்த சகரியாவுக்குக் குமாரனான உசியாவின் மகன் அத்தாயாவும்,


Tags செப்பதியாவின் புத்திரரில் மிகவேலின் குமாரனாகிய செப்பதியாவும் அவனோடேகூட எண்பது ஆண்மக்களும்
Ezra 8:8 in Tamil Concordance Ezra 8:8 in Tamil Interlinear Ezra 8:8 in Tamil Image