Full Screen தமிழ் ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ezekiel 45:1 in Tamil

எசேக்கியேல் 45:1 Bible Ezekiel Ezekiel 45

எசேக்கியேல் 45:1
நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது, தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும், பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள்; இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்.


எசேக்கியேல் 45:1 in English

neengal Suthanthariththukkollumpati Thaesaththaich Seettuppottup Pangidumpothu, Thaesaththil Irupaththaiyaayirangaோl Neelamum, Pathinaayirangaோl Akalamumaana Parisuththa Pangaik Karththarukku Arppithamaakap Piriththu Vaikkakkadaveerkal; Ithu Than Suttellai Engum Parisuththamaayirukkum.


Tags நீங்கள் சுதந்தரித்துக்கொள்ளும்படி தேசத்தைச் சீட்டுப்போட்டுப் பங்கிடும்போது தேசத்தில் இருபத்தையாயிரங்கோல் நீளமும் பதினாயிரங்கோல் அகலமுமான பரிசுத்த பங்கைக் கர்த்தருக்கு அர்ப்பிதமாகப் பிரித்து வைக்கக்கடவீர்கள் இது தன் சுற்றெல்லை எங்கும் பரிசுத்தமாயிருக்கும்
Ezekiel 45:1 in Tamil Concordance Ezekiel 45:1 in Tamil Interlinear Ezekiel 45:1 in Tamil Image

Read Full Chapter : Ezekiel 45