எசேக்கியேல் 44:7
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
Tamil Indian Revised Version
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய கொழுப்பையும், இரத்தத்தையும் செலுத்தும்போது, என்னுடைய ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நியர்களை என்னுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டு வந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என்னுடைய உடன்படிக்கையை மீறினார்கள்.
Tamil Easy Reading Version
நீங்கள் எனது ஆலயத்திற்குள் அந்நியரை அழைத்து வந்தீர்கள். அந்த ஜனங்கள் உண்மையாகவே விருத்தசேதனம் செய்துகொள்ளவில்லை. அவர்கள் தம்மை எனக்கு முழுமையாகக் கொடுக்கவில்லை. இவ்வாறு நீங்கள் என் ஆலயத்தை அசுத்தம் செய்தீர்கள். நீங்கள் நமது உடன்படிக்கையை உடைத்தீர்கள். நீங்கள் அருவருப்பான செயல்களைச் செய்தீர்கள். பிறகு நீங்கள் அப்பம், கொழுப்பு, இரத்தம் ஆகிய காணிக்கைகளைக் கொடுத்தீர்கள். ஆனால், இவைகளே என் ஆலயத்தை அசுத்தமாக்கின.
Thiru Viviliam
நீங்கள் எனக்கு அப்பங்களும், கொழுப்பும், இரத்தமும் கொண்டுவரும்போதே உடலிலும் உள்ளத்திலும் விருத்தசேதனம் செய்யாத அந்நியரை என் தூயகத்திற்குக் கூட்டிவந்து என் இல்லத்தைத் தீட்டுப்படுத்தினீர்கள். உங்கள் எல்லா அருவருப்பான செயல்களாலும் உடன்படிக்கையை முறித்தீர்கள்.
King James Version (KJV)
In that ye have brought into my sanctuary strangers, uncircumcised in heart, and uncircumcised in flesh, to be in my sanctuary, to pollute it, even my house, when ye offer my bread, the fat and the blood, and they have broken my covenant because of all your abominations.
American Standard Version (ASV)
in that ye have brought in foreigners, uncircumcised in heart and uncircumcised in flesh, to be in my sanctuary, to profane it, even my house, when ye offer my bread, the fat and the blood, and they have broken my covenant, `to add’ unto all your abominations.
Bible in Basic English (BBE)
To have let men from strange lands, without circumcision of heart or flesh, come into my holy place, making my house unclean; and to have made the offering of my food, even the fat and the blood; and in addition to all your disgusting ways, you have let my agreement be broken.
Darby English Bible (DBY)
in that ye have brought strangers, uncircumcised in heart and uncircumcised in flesh, to be in my sanctuary, to profane it, [even] my house, when ye offered my bread, the fat and the blood; and they have broken my covenant besides all your abominations.
World English Bible (WEB)
in that you have brought in foreigners, uncircumcised in heart and uncircumcised in flesh, to be in my sanctuary, to profane it, even my house, when you offer my bread, the fat and the blood, and they have broken my covenant, [to add] to all your abominations.
Young’s Literal Translation (YLT)
In your bringing in sons of a stranger, uncircumcised of heart, and uncircumcised of flesh, to be in My sanctuary, to pollute it, even My house, in your bringing near My bread, fat, and blood, and they break My covenant by all your abominations,
எசேக்கியேல் Ezekiel 44:7
நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில், என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள்; நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்.
In that ye have brought into my sanctuary strangers, uncircumcised in heart, and uncircumcised in flesh, to be in my sanctuary, to pollute it, even my house, when ye offer my bread, the fat and the blood, and they have broken my covenant because of all your abominations.
In that ye have brought | בַּהֲבִיאֲכֶ֣ם | bahăbîʾăkem | ba-huh-vee-uh-HEM |
strangers, sanctuary my into | בְּנֵֽי | bĕnê | beh-NAY |
נֵכָ֗ר | nēkār | nay-HAHR | |
uncircumcised | עַרְלֵי | ʿarlê | ar-LAY |
heart, in | לֵב֙ | lēb | lave |
and uncircumcised | וְעַרְלֵ֣י | wĕʿarlê | veh-ar-LAY |
in flesh, | בָשָׂ֔ר | bāśār | va-SAHR |
be to | לִהְי֥וֹת | lihyôt | lee-YOTE |
in my sanctuary, | בְּמִקְדָּשִׁ֖י | bĕmiqdāšî | beh-meek-da-SHEE |
to pollute | לְחַלְּל֣וֹ | lĕḥallĕlô | leh-ha-leh-LOH |
even it, | אֶת | ʾet | et |
my house, | בֵּיתִ֑י | bêtî | bay-TEE |
when ye offer | בְּהַקְרִֽיבְכֶ֤ם | bĕhaqrîbĕkem | beh-hahk-ree-veh-HEM |
אֶת | ʾet | et | |
my bread, | לַחְמִי֙ | laḥmiy | lahk-MEE |
the fat | חֵ֣לֶב | ḥēleb | HAY-lev |
blood, the and | וָדָ֔ם | wādām | va-DAHM |
and they have broken | וַיָּפֵ֙רוּ֙ | wayyāpērû | va-ya-FAY-ROO |
אֶת | ʾet | et | |
covenant my | בְּרִיתִ֔י | bĕrîtî | beh-ree-TEE |
because of | אֶ֖ל | ʾel | el |
all | כָּל | kāl | kahl |
your abominations. | תּוֹעֲבוֹתֵיכֶֽם׃ | tôʿăbôtêkem | toh-uh-voh-tay-HEM |
எசேக்கியேல் 44:7 in English
Tags நீங்கள் எனக்குச் செலுத்தவேண்டிய ஆகாரமாகிய நிணத்தையும் இரத்தத்தையும் செலுத்துகையில் என் ஆலயத்தைப் பரிசுத்தக்குலைச்சலாக்கும்படி விருத்தசேதனமில்லாத இருதயமும் விருத்தசேதனமில்லாத மாம்சமுமுள்ள அந்நிய புத்திரரை என் பரிசுத்த ஸ்தலத்துக்குள் இருக்கிறதற்காக அழைத்துக்கொண்டுவந்தீர்கள் நீங்கள் செய்த எல்லா அருவருப்புகளினாலும் அவர்கள் என் உடன்படிக்கையை மீறினார்கள்
Ezekiel 44:7 in Tamil Concordance Ezekiel 44:7 in Tamil Interlinear Ezekiel 44:7 in Tamil Image
Read Full Chapter : Ezekiel 44